பக்கம்:தரும தீபிகை 1.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. க ட ன். * 365

வறுமையால் வாடிச் சென்று எல்லாரிடமும் நாடி கோக்கி நயந்து கின்ற இவாை ஒருவரும் உவந்த நோக்கி உதவி செய்ய வில்லை என்பதை இவ்வாறு உல்லாச வினேகமாய்ச் சொல்வி யிருக்கிரு.ர். மிடி இாவுகளின் கொடுமைகள் இதில் வெளியாயின.

புலவர்களுடைய கருத்துக்களும், கம் எண்ணங்களை அவர் வெளியிடும் கிறங்களும் உணர்வுகல்ன் மலிந்து உவகைசாத்து சுவை கிறைந்துள்ளன. இளிவை உயர்வா ஒளிசெய்து காட்டுகின்ருர்.

வறுமை கொடியது எனினும் சில இதங்களும் அதனிடம் மருவி யிருக்கின்றன. அடக்கம் ஒடுக்கம் அமைதி பணிவு செய்வ சிந்தனை முதலியன அகளுல் எய்த நேர்கின்றன.

கடன் இரவுகளிலோ, யாதொரு கலனும் இல்லை. இளிவு கவலை பழி பாவங்களே அவற்றுள் பதிந்து கிடக்கின்றன.

எழையாயினும் ஒருவேளை உய்யலாம்; கடளிை விடளிை யாய் விளித்தே தொலைகின்ருன்.

கடன் மான க்கைக் கெடுக்கும்; மாபைக் குலைக்கும். இரவு சனத்தை விளைக்கும்; இழிவைக் கொடுக்கும். இழிவான இக் சேங்களை எவ் வழியும் யாதும் அணுகாமல் உய்வழி தெளிக.

யானேபோல் வாரும் அயலே கடன்கொண்டால் பூனேபோல் ஒல்கிப் புகுவரே-மானம் அழிய வருகின்ற அவ்வழியை யாண்டும் ஒழிய விடுக உணர்ந்து.

இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. கடன் கொடிய விடம். அது கோயினும் தீயது. அடுக் கவாை அழித்து விடும். அதனைத் தி என ஒழித்து விடுக. ஒழியாது கின்ருல் ஊனம் பலவாம். ஈனங்கள் விளையும். r ஒயாக் கவலைகள் உள்ளே பெருகும். குடி கேடு கூடும். அக் கேடு கூடாமல் பாடு படுக. பிறரிடம் இழியாமல் பீடு பெறுக.

உசு வது கடன் முற்றிற் று.

-**=======

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/372&oldid=1324949" இலிருந்து மீள்விக்கப்பட்டது