பக்கம்:தரும தீபிகை 1.pdf/374

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. இ ர ப் பு . 367

இத் தகைய கருமங்களைக் கைக் கொண்டவர் பெருமை பெறுகின் ருர்; கொள்ளாதவர் சிறுமை அடைகின்ருர். ■

| எவரும் என்றும் இகழ்ந்து வெறுக்கும் இயல்பினது ஆகலான் எள்ளல் உறும் என இாவின் இளிவு தெரிய வந்தது. என்றல்=பொருந்தல். அலை கல் =இழிந்து கிரிதல்

தொழிலைத் தாய் என்றது எல்லா கலங்களையும் இனிது உதவி யாண்டும் இதம் புரிந்தருளும் உரிமை கருதி.

பெற்றதாய் பிள்ளைகளைப் பேணி வருதல் போல் உற்ற தொழில் மக்களே ஆதரித்து வருகின்றது; அங்க.அருமை மாதாவை அகலாமல் உள்ளவர் இருமையும் பெருமையாளராய் இசை மிகுந்து கிற்கின்றர். தொழிலைக் கைவிட்டவர் காயிழந்த பிள்ளை போல் நோயுழந்து படுகின் ருர்; அப் பாடு தெரிந்து பீடு பெறுக. அல்லலும் இழிவும் அழிவும் கருகலால் இரவு பேய் என நேர்ந்தது. உயிர்க்கேடாவதை உணர்ந்து ஒதுங்குக.

பசிக்க பிள்ளை காயை அடையின் பால் குடித்த மகிழும்; பேயிடம் போனல் செத்துத் தொலையும். இதனை உய்த்துணர்ந்து உண்மை கெரிக. தொழில் காய், இாவு பேய் என உருவக நிலையில் உணர்த்தியது அவ் இருவகை கிலைகளையும் கருதி ஆராய்ந்து உறுதி

நலனை ஒர்ந்து கொள்ள. r.

அருமைக் காய் போல் உரிமை சாக்கருளும் கருமாலன் மருவிப் பெருமை அடைக; சிறுமைத் தீமையான இ ா விளிை ல் இறங்கி இழிந்து படாதே.

கன்தொழிலால் வருவது நேரே உலையிலிருந்து வடித்துவந்த இனிய உணவு போல் புனிதம் மிகவுடையது; இாப்பால் உறவது எச்சில் இலையின் மிச்சில் போல்வது. மானம் உடைய மனிதன் அந்த ஈன க்கை எவ் வழியிலும் இச்சிக்கலாகாது.

எழிலி பொழியும் இனியர்ே போலத் தொழில்வழி வந்தது துாய்தாம்-இழிவான யாசகத்தால் ஆனதுதான் அங்கனநீர் என்னவே நீசமே யாகும் கினை. --

யாசகத்தின் இளிவு இ கல்ை எளிது கெளியலாம். எழிலி= மேகம். தொழில் வாவை வானர்ே என்றது இடையருது சாந்து வரும் தகைமையும், தாய்மையும், இனிமையும் கருதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/374&oldid=1324951" இலிருந்து மீள்விக்கப்பட்டது