பக்கம்:தரும தீபிகை 1.pdf/375

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368 த ரும தீ பி. கை.

இாவின் இஒளி வாவு விழி தெரியக் கழிவுநீர் வந்தது. பிறர் இனித்துக் கழித்து விட்டது இழிக்கப் பட்டது.

யாசகம் மிகவும் ஈனமானது; இடர் கிறைந்தது; சேமான அக்த நாசத்தை யாதும் கணுகாதே என்பது கருத்து.

H

262. இல்லாமை சொல்லி இரவாப் பெருங்க்கவும்

கொல்லாமை குழும் குணமாண்பும்-நில்லாமை கண்டு தெளியும் கருத்தும் கதிநிலையைக் கொண்டு மகிழ்வார் குணம். (e-)

இ. ள், இல்லை என்று சொல்லி இாவாத பெரிய க்கைமையும், எதையும் கொல்லாத குண நலனும், கிலேயாமையை கினேங்து தெளியும் உணர்வும் முத்திகலனை யுடையவரது உத்தம இயல்பு களாம் என்றவாறு. o

இாவாமையைக் குறித்து வரும் இந்த அதிகாரத்தில் கொல்லாமை நிலையாமைகளை உடன் இணைத்தது அவற்றின் குண கலங்களை விழைக்து. குற்றம் களைந்து குணம் புரத்தலில் உற்ற வுரிமைகள் உறவாய் வந்தன.

இாவு இளிவு; தீது; என நூலோரும் மேலோரும் உணர்த்தி யுள்ளனர். இரவுள்ள உள்ளம் உருகும் என்று வள்ளுவப் பெருக் தகை சொல்லி யிருத்தலால் அதன் பரிதாப நிலைமையை

உணர்ந்து கொள்ளலாம்.

இாப்பு இறப்பினும் கொடியது; இழி துயரமானது; அதனல் மானம் அழிகின்றது; மரியாதை ஒழிகின்றது. உயிரிருத்தும் இடைப்பினமாக மனிதனை அது கெடுத்து விடுகின்றது; இங்கனம் படு கேடுகளை யுடைமையால் பழி பாவம் என இழிக்கப்பட்டது. இாவை எண்ணிலுைம் உள்ளம் வேம் என்றமையால் அதன் பொல்லாத் துயரங்களை எல்லாம் எவ்வாறு சொல்ல முடியும்? "பல்எலாம் தெரியக் காட்டிப், பருவரல் முகத்தில் கூட்டி,

சொல்எலாம் சொல்லி நாட்டித், துணைக்கரம் விரித்து நீட்டி, மல்எலாம் அகல ஒட்டி, மானம் என்பதனே வீட்டி, இல்எலாம் இரத்தல் அங்தோ! இழிவு இழிவு எந்தஞான்றும்'

(குசேலோபாக்கியானம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/375&oldid=1324952" இலிருந்து மீள்விக்கப்பட்டது