பக்கம்:தரும தீபிகை 1.pdf/376

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. இர ப் பு . 369

இாப்பாக்ானுடைய அல்லல் கிலைகளையும் அவமானங்களையும் உள்ளத் துயரங்களையும் உருப் படுத்திக் குறித்துள்ள இதனைக் க்ர்ந்து சிந்திக்க வேண்டும்.

இந்த ஈன இழிவில் மான மனிதர் விழார்.

உயிர் போக நேரினும் தனது எளிமையைப் பிறரிடம் உரையாமல் கானுக முயன்று வாழ்தலே உயர்ந்த குலமகனது தலைமையான கிலேமை ஆதலால் இாவாமை பெருங்தகைமை என வந்தது. அந்த அரிய சீர்மை பெரிய சீர்மையாம்.

ஈதல் என்றும் உயர்ந்தது; இாத்தல் யாண்டும் இழித்தது.

ஏற்பது இகழ்ச்சி என்றமையால் ஈவதின் புகழ்ச்சிகிலே புலம்ை.

இயன்ற வரையும் முயன்று வாழ்; யாரிடமும் இாவாதே; உன்னுல் இயன்றதைப் பிறர்க்கு உதவ வேண்டுமேயன்றி இாப்பை எவ்வகையிலும் எண்ணுதே.

"மறுமையும் இம்மையும் நோக்கி ஒருவற்கு

உறுமாறு இயைவ கொடுத்தல்-வறுமையால் ஈதல் இசையா தெனினும் இரவாமை

ஈதல் இரட்டி யுறும. ' (நாலடியார்) 'எட்டுனை யானும் இரவாது தான் ஈதல்

எத்துணையும் ஆற்ற இனிது. (இனியவைகாற்பது)

"எள்ளுவ என்சில இன்னுயி ரேனும்

கொள்ளுதல் இது கொடுப்பது கன்ருல். ' (இராமாயணம்)

"நல்லாறெனினும் கொளல் தீது, மேலுலகம்

இல்எனினும் ஈதலே கன்று. ' (குறள்) இாத்தல் எவ் வழியும் யாதும் கூடாது என இவை உணர்த்தி யுள்ளமை காண்க.

கொடுத்துப் ப ழ கு; எடுத்துக் கெடாதே. இாவாமை கொல்லாமை மெய்யுணர்வு என்னும் இவை முத்தர்கள் இயல்பாகக் குறித்துள்ளமையான் அவற்றின் உத்தம கிலைகளே உய்த்துணர்ந்து கொள்க உன்னை உயர்த்துக; உயிர்களைப் பேணுக உண்மை

தெளிந்து உய்திபெறுக என்னும் உணர்வுரைகள்முறையேவந்தன.

எவரிடமும் யாதும் இாவாதே, எவ் வுயிர்க்கும் இாங்கி

அருள் செய்; ஒன்றும் நிலையில்லாத இவ் வுலகில் என்றும் கிலை

யான, உறுதி நலனைக் கருதியுணர்ந்து உரிமை செய்து கொள்ளுக.

4.7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/376&oldid=1324953" இலிருந்து மீள்விக்கப்பட்டது