பக்கம்:தரும தீபிகை 1.pdf/377

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370 த ரு ம தீ பி. கை.

263. என்றும் எவரிடத்தும் ஏதேனும் ஒர்பொருளே

கின்று பெற நினையாதே-கின்றுபெறின் குன்றம்ஒர் குன்றியெனக் குன்றிய்ை கொள்ளாயேல் நின்றுயர்ந்தாய் என்றும் கிலே. (ட)

இ-ன். எக்காலத்தும் எவரிடத்தும் யாகொரு பொருளையும் எ வ் வகையினும் நீ வாங்க கினையாதே; வாங்கின் மலை என கின்ற ே சிறு மண்ணுயிழிந்து ♔8് குலைந்து படுவாய், வாங்காயேல் யாண்டும் தலைமையுடன் கழைத்து ஒங்குவாய் என்றவாறு.

இாப்பாளன் ஈனமாய் இழிந்து படுதலை ஒர் உவமானக் காட்சியில் தெளிவு படுத்தி இஃது உணர்த்துகின்றது.

நின்று பெறுதல் என்றது பிறரை நாடிச் சென்று சமையம் எதிர்பார்த்து கின்று அரிதில் கண்டு புகழ்ந்து பேசி விழைந்து வந்ததை இழிந்து கூறி அவர் எள்ளி வீசலை உள்ளம் கூசி வாங்கும் இளிவு தெளிய வங்தது.

அயலை எதிர்பார்த்த போதே மனிதனது இயலும் செயலும் இழிந்து படுகின்றன. வியனும் நயனும் விளித்த போகின்றன.

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் লো লঙ্গ, வள்ளுவர் உள்ளம் உருகிச் சொன்னது உண்மை ஆயினும் அவர் பிறரிடம் செல் லார் ஆயின் அங்க எள்ளல் துள்ளி எழாது, சென்றபொழுது தான் இழிவு மண்டி எழுகின்றது.

வறுமை செய்யாத சிறுமையை இரவு விரைவில் செய்து விடு கின்றது. கிாப்பினும் இாப்பு நெடும் பழியாய்க் கடுந்துயர் புரி தலால் அது மிகவும் கொடுக் தீமையாய்க் குறிக்க தேர்ந்தது.

எளியன் என்பது அவ்வளவு இளிவு ஆகாது; யாசகன் என்ற போது தான் சேம் ஆகின்றது. வறியாயினும் இாவாசாயின் அவரே பெரிய செல்வாய்ப் பெருமிகம் எய்தி கிற்கின் ருர்.

'கல்கூர்ந்தும் செல்வர் இரவாதார்; செல்வரும்

நல்கூர்ந்தார் ஈயார் எனின்.' (நாலடியார் 270) இாவாமையின் பெருமையையும், ஈயாமையின் சிறுமையை யும் ஒருங்கே இணைத்து உணர்த்தியுள்ள இது ஈண்டு தனித்து உணாத்தக்கது. நல்குரவும் செல்வமாகும் செல்வம் தெளிக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/377&oldid=1324954" இலிருந்து மீள்விக்கப்பட்டது