பக்கம்:தரும தீபிகை 1.pdf/378

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. இர ப் பு. 371.

வறுமையால் ஒருவன் சிறுமை அடைந்த சீரழிய மாட் டான்; இாவினலே கான் பேரிழி வடைகின்ருன். -- :குன்றம் ஒர் குன்றி எனக் குன்றிய்ை!” என்றது இாப் பால் எய்தும் இழிநிலையை விழிஎதிரே தெளிவாகவிளக்கிகின்றது. குன்றம் = மலை. குன்றி =குன்றிமணி. மிளகு, மல்லி போல் உருண்டை வடிவமான இது அரை மஞ்சாடி கிறைக்கு ஒர் அளவு கருவியாயுள்ளது.

மலை அனைய உயர்ந்த கலை சிறந்த மனிதனும் இாவினைக் கைக் கொள்வானுயின் அவன் மிகவும் சிறியளும் இழிந்து படு வன் என்பதை உணர்த்த இவ்வுவமைகள் வந்தன.

தலைமையான நிலைமையும் அசையாக ஆண்மையும் அதிசய மதிப்பும் அடியோடு அழியவரும் என்றமையால் இாவின் இழிவு கிலை தெளியலாகும்.

யாசகனை எல்லாரும் அவமதித்து விடுதலால் அவன்மெல்லிய துரும்பினும் புல்லியனுய் இழிவுறுகின்ருன்.

நொய்தாம் திரணத்தின் கொய்தாகும் நண்பஞ்சு நொய்தாம் இரப்போன் துவலுங்கால்-நொய்யசிறு. பஞ்சுதனின் நொய்யானேப் பற்ருதோ காற்றணுக அஞ்சுமவன் கேட்ப தறிந்து. (நீதிவெண்பா.) துரும்பினும் பஞ்சு கொய்யது; அதனினும் இாப்பவன் நொய்யன், அப்படியாயின் அவன்ை என் காற்று அடித்துக் கொண்டு போகவில்லை? எனின்,அருகே அணுகினல் கன்னிடமும் ஏதேனும் கேட்டான் என்று பயங்கே அவன் கிட்ட நெருங்காமல் அது விட்டுப்போயது என நகைச்சுவை ததும்ப இாப்பின் சிறு மையை உணர்த்தியிருக்கும் இதன் அழகை ஊன்றிப்பார்க்க.

புல்லிய துரும்பினும் பூளை தன்னினும் மெல்லிய துரசினும் மெலிய கிையே அல்லலில் யாசகன் அலையும் ஐயகோ சொல்லிய இரவினும் துயரம் யாதரோ!

துன்ப நிலையமான இ வினை யாதும் கினேயசகே. இாவா மல் முயல்பவரே உயர்வாக ஒங்கி ஒளிமிகப் பெறுகின் ருர்,

H.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/378&oldid=1324955" இலிருந்து மீள்விக்கப்பட்டது