பக்கம்:தரும தீபிகை 1.pdf/379

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37.2 த ரும தீ பி ைக.

364. ஈயெனப்போய் ஒர்பொருளே ஏற்றக்கால் அப்பொழுதே

நாயெனத்தான் கீழ்நிலையை நண்ணுகின்ருன்-சீயெனவே சிறப் படுகின்ருன் சீசீ இரவினும்சா #fi ஏறப் படுதல் இனிது, - (ச)

இ. ள். | ஈ என்று பிறரிடம் போய் ஒரு பொருளை ஒருவன் எற்கத் துணிந்தால் அப்பொழுதே அவன் காய் என்னும்படி இழி நிலையை அடைகின்ருன்; சீ என்று சீறி வெறுக்கப்படுகின்ருன்; அங்தோ! இாந்து வாழ்தலினும் இறந்தபோதல் இனிது என்றவாறு.

இது இாவலனது பரிதாப நிலைமையை உணர்த்துகின்றது. தானுக உழைத்து வாழாமல் யாசித்துப் பிழைக்க எண்ணுதல் பெரிய பிழை பாடாம். ஒருவன் ஈட்டி வைத்து உண்ணக் கருதி உவந்துகொண்டுள்ள உரிமைப் பொருளை அயலான் வந்து கேட்ட பொழுது அவன் உயிரைப் பறிப்பது போல் துயரப்படுகின்ருன். உள்ளம் கடுக்து வெறுக்கிருன். எள்ளி இகழுகின்ருன்: இளித் துப் பேசுகின்ருன். இாத்தலில் அல்லல் மண்டியிருக்கலால் அதனைக் கைக்கொண்டவன் பொல்லாதவனுய்ப் புன்மை அடை கின்ருன். எல்லாரும் இகழ்ந்து சொல்ல இழிந்து திரிகின்ருன். ஈ கொசு எலி மூட்டை வேசி யாசகம் என்னும் இவை பா பீடணங்கள் என வடமொழியில் ஒரு சுலோகம் வாையப்பட் டுள்ளது. பிறருக்குப் பீடையாயிருக்கலால் யாசகத் தொழிலை மேற்கொண்டவன் இழிக்கப்படுகின் முன்.

ஈ என இரந்தவன் நாய் என இழித்தான் என்றது இாப்பின் கொடுமையையும் அருவருப்பையும் எடுத்துக்காட்டியது.

சிறந்த மனிதனையும் இழிந்த நாயாக ஈனப்படுக்கிவிடும் எ ன் ற தல்ை யாசகத்தின் சே நிலை தேரே தெரியலாகும். நாயைக் குறித்தது எச்சிலை நச்சியும் ஊனே அவாவியும் உழன்று கிரியும் அதன் ஈன கிலை கருதி.

சீ என்றது நாயைக் கடித்து விரட்டும் இகழ்ச்சிக் குறிப்பு. அரிய பிறவியை மருவி வந்துள்ள பெரிய மனிதன் சிறிய

ஈனச் செயலால் சிறுமை அடைய கேர்த்தான். இாப்பால் நேரும்

அழிவுகளும் இழிவுகளும் பழி துயரங்களும் உரையிடலரியன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/379&oldid=1324956" இலிருந்து மீள்விக்கப்பட்டது