பக்கம்:தரும தீபிகை 1.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான்காவது அதிகாரம்

ப ழ க் க ம்

இது மனிதனுடைய பழக்கத்தின் பான்மையை உணர்த்து கின்றது. நடைமுறையில் நாளும் பழக விளைகலால் பழக்கம் என வந்தது. செயற்கை கிலேயில் கிரண்டு பாண்டும் தொடர்ந்து மக் களை இயக்கி வருகலின் இயற்கையான பசியின் பின் இது வைக் கப்பட்டது. பழகிய வாசனை வழியே பிறவிகள் வந்துள்ளன.

81. பாரில் மனிதன் பழக்கத்தின் கட்டாக

நேரில் கிமிர்ந்து நிலவுகின்ருன்-ஓரினது நல்லதெனின் கல்லம்ை கண்ணியது தியதேல் புல்லனென கிற்பன் பொலிந்து. (க)

இ-ள் மனிதன் பழக்கத்தின் பிண்டமாய் வெளிப்பட்டு விளங்கு கின்ருன்; அப்பழக்கம் நல்லதாயின் அவன் நல்லவனும்; இயக்ா ல்ை கீயன் எனத் திகழ்ந்து நிற்பன் என்றவாறு.

புல்லன்= அற்பன். நல்லது பழகி நல்லவனப் உயர்க. கேரில் என்றது பாரறிய வெளியே தோன்றி நிகழ்தலே. பழக்கத்தின் கட்டு என்றது கான் பழகி வந்துள்ள பழக் கத்தின் அளவே மனிதன் கலை எடுத்து உலகில் நிலவுகின்ருன் என்னும் அந்த கிலே தெரிய நின்றது. *

கட்டு என்ற குறிப்பினுல் அது உயிர்களைப் பிணித்திருக்கும் பிணிப்பும் அதற்கு மாருக மீறியாதும் அவை வேறுபட முடியா

என்பதும் உணர லாகும்.

பழக்கத்தின் வயப்பட்டடே மனிதன் பழுத்து வருகின் முன்; அவன் இனிப்பதும் புளிப்பதும் அகன் இயல்பைப் பொறுத்துள்ளன.

மனிதனைப் பெரியவனுக்கவும் சிறியவனுக்கவும் பழக்கம் வல்லது ஆதலால் அதனே கல்லகாக நன்கு ஆராய்ந்து கொள்ள வேண்டும் என்பது கருத்து. 33. பொல்லாப் பழக்கம் புகுந்தநாள் தாமரைநூல்

புல்லியது போன்மெலிதாய்ப் பூண்டுகிற்கும்-மெல்ல இருநாள் கழியின் இருந்தேர் வடம்பின் ஒருவா இருப்புத் தொடர். (e–)

பொல்லாத பழக்கம் முதல் நாள் மெல்லிய தாமரை நூல்

- -- -- H -- H H. *. போல் மெலிந்திருக்கும்; மறுநாள் கயிருப் வரும்; இருநாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/38&oldid=1324606" இலிருந்து மீள்விக்கப்பட்டது