பக்கம்:தரும தீபிகை 1.pdf/380

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. இர ப் பு . 373

மானம் அழிய வருமி ரவைப் போல் உலகில்

ஈனம் உடையது எது? '

என்றமையால் ஈனத்தின் முடிவான எல்லையாய் இாப்பு முடிக் துள்ளமையை அறிந்துகொள்கின்ருேம்.

எமன் ஒருமுறை அதிசய கிலையில் மறைந்து வந்து தருமாது மதி கலத்தைப் பரிசோதனை செய்தான். அரிய பல கேள்விகளை விதயமாய் வினவினன. கேட்டவற்றிற் கெல்லாம் சரியான பதிலை இம் மதிமான் கோட்டமின்றி உர்ைக் கான். இறுதியாக இவ் வுலகில் மிகவும் சிறுமையானது எது ' என்று அவன் உரிமையோடு கேட்டான். “இவ்வையத்தில் இழிந்தது கை ஏந்தி இரத்தலே' என்று இம் மெய்யன் இசைத்தான். அவன் வியந்து புகழ்ந்து உவந்து சென்ரு ன்.

==

மேன்மையை அழித்து மனிதனேக்கீழ்மைப்படுக்கி விடுதலால் இாப்பு எவற்றினும் இளிவு என இங்ாவனம் குறிக்கப்பட்டது.

ஈ என இரத்தல் இழித்தன்று; அதன் எதிர் ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று. (புறம் 204) இாத்தல் மிகவும் இளிவானது; அங்கனம் இாக்தவனுக்கு இல்லை என்று சொல்லுதல் அதனினும் இழிந்தது எனக் குறி திருக்கும் இதன் அழகைக் கூர்ந்து கோக்குக.

இாப்பும்காப்பும் இறப்பவும் இழிந்தன என்பது பெறப்பட்டது.

யாசித்துப் பிழைப்பதிலும் செத்து ஒழிவது இனிது என் றது மானம அழியாமல் அவ்வுயிர் மாண்புறுதல் கருதி.

265 ஒன்றும் உதவா உலோபர்டால் ஒராமல் - சென்று பொருளிரத்தல் சீரழிவே-அன்றியே கண்டபயன் ஒன்றுமின்ரும் கல்லிற்போய் முட்டில்ை கொண்டபயன் என்னும் குறி. (டு)

--- இ-ன்.

ஒன்றும் உதவாத உலோபிகளிடம் போய் யாசித்தல்

என்றுமஇழிவே, யாதொரு பயனும் அன்ரும் கல்லில் முட்டிகுல்

அல்லலே அன்றி நல்லது உண்டோ கலம் தெரிக்க கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/380&oldid=1324957" இலிருந்து மீள்விக்கப்பட்டது