பக்கம்:தரும தீபிகை 1.pdf/381

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374, த ரும தி பி ைக.

|

இாப்பு எவரிடமும் கூடாது; ஒருவேளை வறுமைத் தயாால் மறுகி எதேனும் பெற விரும்பினால் உபகாரிகளான கொடை யாளிகளிடம் போய்க் கேள்; அதனல் மானம் கெடாது; கருதிய பலனும் கையில் கிடைக்கும்; இரு திறனும் இகம் மருவும்; அவனுக்குப் புகழ்; உனக்கு ஊதியம் רי

இத்தகைய உத்தமர்களைக் கவிர வேறு எவரிடத்தும் யாதும் கேட்கலாகாது; கேட்டால் அல்லலும் அவமானங்களுமேயாம்; நல்லது காண முடியா.க. உள்ள வறுமைப் பிணியோடு இந்தச் சிறுமைத் துயரங்களும் சேர்ந்து உயிாைக் துடிக்கச் செய்யும்; அந்தக் கொடிய வேதனையில் அடியிடாதே.

இர்கல் ஆவது காரியத்தில் இறங்குமுன் அகல்ை வருவதைக் கருதிஉணர்தல். இடவகை தெரியாமல்புகின் இளிவாம்; எதையும் கூர்ந்து ஒர்த்து தேர்ந்து செய்தலே யாண்டும் நலமாம்.

சீர் அழிவே என்றது. வே. ஒரு நலனும் பெருய்; அவ மானமே அடைந்து அழி துயருறுவாய் என அப் பழி வழியில் விளையும் பாடறிய வந்தது.

உலோபரைக் கல் என்று சுட்டியது யாதும் இயங்கியருளாமல் யாண்டும் வன்கண்ணாய் இருக்கும் அவரது கொடுமை கருதி. இரக்கம் இல் கொடிய செல்வர் மருங்குபோய் இரப்பார் போல உருப்ப மொண்டிறைக்கும் கள்ளி நீழல்புக்கு ஒதுங்கு வாரும் தருக்கற கிரப்பால் எய்த்தோர் தம்மினும் வறியர் பால் சென்று இரப்பர் போல் இலை திங்துக்க மரங்ழல் எய்துவாரும்.

(திருவிளையாடற் புராணம்)

பாலைவனத்தில் புக்கவர் அங்கே வெயில் வெப்பம் பொருமல் பட்டபாட்டை வருணித்த படியிது. இயக்கம் இல்லாத உலோபி களிடம் போய் இாத்து கின்றவர் போல் கரிங் த கள்ளி கீழலில் ஒதுங்கிச் சிலர் கடுங் துயர் உழங்தனர் ; @జు தழை இல்லாத மாங்களே அண்டினவர் வறியரிடம் யாசித்தவர் போல் மறுக லாயினர் எனப் புல்லிய இசப்பின் பொல்லா கிலைமையை இது இங்ங்ணம் உணர்த்தியுள்ளது. o

காப்பவரிடம் இாப்பது கடுந்துன்பமேயா.ம. செல்வம் ஈந்து துய்க்கவே இறைவன் அருளினுன் என்னும் உணர்வு சிறிதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/381&oldid=1324958" இலிருந்து மீள்விக்கப்பட்டது