பக்கம்:தரும தீபிகை 1.pdf/384

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. இ ப் ; , /

1 * I 267. தாவென் ெேயான்றைத் தான்கேட்டாய் அ , , , வாவென „u ',' r i ல் லும்போம் மானம்போம்-போவே U/ கூறும் .ெ .'ப' 'யும் கூடுமே யாதுறினும் . ஏருதே 1. , ".") 1 . . (எ)

Q. ள் H

ஒரு வனிடம் போய் எதாவது கொடு என்று நீ கேட்டாயா ல்ை உடனே &lј Г என்ற செய ல் லும் ** , ார், ா கணம் (?, ாம்; இனி மேல் இங்கே வாாதே என்னும் கொடிய மொழியும் உண்டாம்;

ஆதலால் என்ன நேர்ந்தாலும் ஈனமான இ. வில் ருகே என்க.

கூடுமே என்றதில் எகாாம் பரிதாப நிலையில் படிந்து வந் இருக்கும் ஒலிக் குறிப்பை தனித்து உணர்ந்து கொள்க. உலகம் பொருளால் இயங்குகின்றது; வாழ்க்கையை அது வளம்படுத்தி மாண்புறுத்தி வருதலால் மக்கள் அதனை மிக்க உரிமையுடன் விரும்பிப் போற்றி வருகின்றனர். தன் உயிர் வாழ்க்கைக்கு இனிய ஆதாரமாயுள்ள பொருளே அயலான் வந்து கேட்குங்கால் இயல் ாகவே மனிதன் மருள் கின் முன். மறுக்கின்ருன்; வெறுக் கின் முன். அல்லலான அப்பொல்லாத வழியில் செல்லலாகாது; செல்லின் எவனும் சீரழிந்து சிறுமையடைந்து போவான். *

இாப்பில் மூவகை நிலைகள் உள்ளன. தா, கொடு, ஈ என்னும் இம் மூன்று மொழிகளும் இாப்பாளர் வாயிலிருந்து வருவன. தா என்பவன் ஒத்த நிலையினன். கோடு என்பவன் உயர்ந்த வகை யினன். ஈ என்பவன் இழிந்த படியினன்.

'ஈதா கொடு எனக் கிளக்கு மூன்றும்

இரவின் கிளவி யாகிடன் உடைய:

அவற்றுள்,

ஈ என் கிளவி இழிந்தோன் கூற்றே.

தாஎன் கிளவி ஒப்போன் கூற்றே.

கொடு என் கிளவி உயர்ந்தோன் கூற்றே. (தொல்காப்பியம்)

இாவலர் கிலைமை இங்கனம் வரையறை செய்யப்பட்டுள்ளது.

இழிவான இாவிலும் வழிவகைகள் வாய்ந்துள்ளன. எந்த கிலையிலும் பாரிடமும் கேட்கலாகாது. தா என்று கேட்டால்

48

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/384&oldid=1324961" இலிருந்து மீள்விக்கப்பட்டது