பக்கம்:தரும தீபிகை 1.pdf/385

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378 த ரும தீ பி. கை.

வா என்றது ப்ோம்; மானம் போம்; மரியாதை போம்; அவமா ன்ம் ஆம்; அந்த இழிவுக்கு கிகாான உவமானம் யாண்டும் இல்லை; அதனை வெறுத்து விலகுக.

பிறரை எதிர் பாாாமல் வாழும் வாழ்விலேயே மனிதனு டைய மதிப்பெல்லாம் இனிதமைந்துள்ளது; ஒருவனிடம் ஒன்றை காடிச் சென்ருல் பீடு குன்றும்.

- 'ஒன்று வேண்டலராயினும் ஒருவர்பால் ஒருவர்

சென்று வேண்டுவரேல் அவர் சிறுமையில் தீரார்.

(இராமாயணம்) LIn ITET விானை இராமன் வாக்காய் இது வந்துள்ளது. இக்க அருமை வாசகம் ஈண்டு ஆராய்ந்து சிக்கிக்கத் தக்கது. ஈசனே. எனினும் யாசகம் என நேர்ந்தால் அதில் சேம் எம் நேர்கின்றது.

'முன்னம் ஓர் கருமம் வேண்டி மொழிபவேல் மனிதர்தம்மால்

என்னவ ரேனு மாக இகழ்ந்திடப் படுப போலாம் - அன்னதே உலக வார்த்தையாவது: இன்று அறியும் வண்ணம். மின்னவின்றிலங்கும் வேலோய் கின்னுழை விளங்கிற்றன்றே. (சூளாமணி)

எவ்வளவு பெரியவகுயினும் அயலிடம் ஏதேனும் ஒர் உத வியை காடிவரின் அவனுடைய அருமை பெருமைகள் குறைய கேர்கின்றன என்றமையால் இாவின் சிறுமையும் தீமையும் அறிய i. லாகும்.

'கற்றைக் குழலார் கவின் எல்லாம் ஒர்மகவைப்

பெற்றக் கணமே பிரியுமே-கற்றருளே வேட்ட பெரியோர் பெருமையெலாம் வேருென்றைக் கேட்ட பொழுதே கெடும்." (திே வெண்பா)

இப்பாட்டில் வந்துள்ள உவமையையும் பொருளையும் ஊன்றி கோக் குக. 'கோடி ஒரு வேள்ளை; குமரி ஒரு பிள்ளை' என்னும் பழ மொழியை மருவி வந்துள்ள இது இாவின் இளிவினைத் தெளிவாக விளக்கியுள்ளது. அரிய பெருமையும் சிறிய இாவால் அழிகின்றது.

வாய்கிறந்து கேளாமல் இருக்கும் வ ைதான் மதிப்பு; கேட்

டாய் கெட்டாய். கெடுகிலை தெளிந்து படுதுயர் ஒழிக..

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/385&oldid=1324962" இலிருந்து மீள்விக்கப்பட்டது