பக்கம்:தரும தீபிகை 1.pdf/388

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. Զ) ւն ւ 38H

' .ாம் குலேய உறுதி நலனழிய

ல் இளிவெல்லாம் எறிவரத்-தள்ளரிய பானம் அழிய வருமிரவை யாவரே

முறக் கொள்வர் இசைந்து. (க) 1. இ. ள். ■

உள்ளம் க்க குயை, உமதி கலன் ஒழிய, இழிவுகள் பல விஃாய, அரிய மானம் அழிய வருகின்ற இாவினே ஞானமுடைய

மனிதர் யாண்டும் கொள்ளார் என்றவாறு.

இது இாவால் நேரும் இளிவு கிலைகளை உணர்த்துகின்றது.

பிறரிடம் எதேனும் பெற விரும்பி ஒருவன் அவரை நாடிச் செல்லுங்கால் அவன் உள்ளம் துடிக்கும்: "அவர் வீட்டில் இருப் பாாா? இருந்தாலும் கேட்டதைக் கொடுப்பாாரி இல்லை என்று சொல்வி விடுவாரா? அவ்வாறு தள்ளிவிடின் அது எவ்வளவு இளிவு வேறு எவரிடம் செல்வது? யாது செய்வது? ' என இவ் வாறு பல பல எண்ணி நெஞ்சம் கிலே குலைவன் ஆதலால் உள்ளம் குலைய என இாவலனது அல்லல் கிலை அறிய வந்தது.

ஊக்கம் உறுதி முதலிய ஆண்மைத் தன்மைகளும் மேன்மை கிலைகளும் எரிபட்ட பஞ்சு போல் இாவால் அழிபட்டு ஒழியும்; ஒழியவே இாவலன் எளிய பஞ்சையாய் இழி மகளுகின்ருன்.

ஈயென் றிரவேழுந்தான் எண்சானும் ஒர்சாணுய்ப் - போயிழிந்து புன்மை புகும்.

என்றமையால் இாவின் இளிவான புலை கிலே எளிது தெளிவாம்.

நெடிய திருமாலும் மாவலியிடம் இாவினை நச்சி வங்கமை யினலேதான் சிறிய குறள் வடிவாய்க் குறுக நேர்க்கார் என்பர்.

  • =

ஈசனும் மாயனும் இரவை எண்னவே கூசியோர் குறள் எனக் குன்ற நேர்த்தனன்; யாசகம் என்பதை யாவர் திண்டினும் சேமே செய்திழி நிலையில் ஆழ்த்துமே.

உள்ளம் குலைந்து نة ساسه குன்றி இாந்து கின்ற வாமனன் மாவலியின் தாரை நீர் கைபட்டவுடனே வானுற வளர்க்கான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/388&oldid=1324965" இலிருந்து மீள்விக்கப்பட்டது