பக்கம்:தரும தீபிகை 1.pdf/389

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382 த ரும பிே ைக.

கருதிய பொருள் மானம் அழியாமல் வந்தமையால் அம் மகிழ்ச்சியால் உயர்ந்தான்; அதிலிருந்துதான் கானம் தருபவர் நீர் வார்த்து உதவுவது என்னும் கிலைமை சேர்ந்தது.

இாவால் கருகி மறுகிய உயிர்ப் பதைப்பை நீக்கவே அந்த ஈகை நீர் வாகை செய்து வந்துள்ளது எனக் கவிகள் ஒகை

...]

செய்துள்ளனர்.

ஒளிமுகம் இழப்பவங்து உற்ற நாணம்மீக்

கிளர்தர இல்எனக் கிளர்க்கும் மூர்ச்சனை

தெளிதர முகத்தினில் தெளித்தற்கு அன்றுகொல்

களிபுனல் பொருளொடு கல்கு கின்றதே? (நைடதம்)

இல்லை என்று சொல்லி இாக்குங்கால் மனிதன் உயிர் துடித்து மூர்ச்சித்து விழுகின் முன்; அந்த மயக்கத்தை நீக்கி அவ னுக்குக் தெளிச்சல் உண்டாக்கவே அருளுடையார் பொருளோடு நீரையும் தெளிக்கின்ருர் என அதி வீர ராம பாண்டியன் இதில் குறிக் திருக்கும் அழகைக் கூர்ந்து நோக்குக. இாவின் பரிதாபக் கொடு மையை எவ்வளவு வினேதமாக இது விளக்கி யுள்ளது!

இரவு மானக்கேடு ஆனதால் அதனை நினைத்தாலும் நல்ல உயிர்களும் உள்ளங்களும் பரிந்து பதைக்க சேர்கின்றன. யாளி டமும் ய ர ன் டு ம் யாதும் இாவாதீர்கள் என மேலோர்கள் வேண்டி கிற்கின்ருர்.

-- கரவாது உவந்து ஈயும் கண்ணன்னர் கண்ணும்

இரவாமை கோடி உறும். (குறள், 1061)

கரவாத திண்னன்பிற் கண்ணன்னர் கண்ணும்

இரவாது வாழ்வதாம் வாழ்க்கை-இரவினே *

உள்ளுங்கால் உள்ளம் உருகுமால் என்கொலோ கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு. (நாலடியார், 305)

கண்ணிற் சிறந்தார் தம்மிடத்தும் காழ்த்தமானம் கெடகாவால் பண்ணற்குரிய அறம் குறித்தும் படர்ந்கொன்றிரவார் பெருமையில்ை எண்ணிற் சிறந்தார் முயற்சியில்ை ஏலா உப்பில் வறுமபுற்கை உண்ணற்கு அமைந்தது அமைந்ததென உவப்பர் எமகண்டனே. (விநாயக புராணம்)

'கண்ணினும் இனியர் ஆகிக் கர விலா உள்ளத் தோடும்

எண்ணியது அளிப்பார் கண்ணும் இரவச்சம் உறுவர், '

(மெய்ஞ்ஞான விளக்கம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/389&oldid=1324966" இலிருந்து மீள்விக்கப்பட்டது