பக்கம்:தரும தீபிகை 1.pdf/390

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. இர ப் பு . 383 கண் அனை'ய இனிய உரிமையாளரிடத்தும் யாதும் இசக்க

இ| ஆ |T என இவை உணர்ச் யள்ளன. -

தாது இ த்தி யு

இரவாமை கோடி உறும் என்ற அருமைக் கிருவாக்கின் உட் குறிப்பை ஊன்றி உனா வேண்டும். மானம் அழியாமல், மரியாதை குன்ருமல், மேன்மை குறையாமல் மேவி சிற்றலால் அக்த ஆன்ம ஊதியங்களையெல்லாம் கோடி என்னும் ஒரு சொல்

லால் குறிப்பித்தருளினர். அற்பத்தை நாடி இாவாது கைவிடின்

அநேக கோடிகள் உனக்கு உறவாகியுள்ளன.

உரவோர் என்கை இரவாது இருத்தல்.

தோழ ைேடும் ஏழைமை பேசேல். யாசகம் கூடாது என ஒளவையார் இவ்வாறு குறித்திருக்கிரு.ர்.

இாக்கலின் ஊஉங்கு இனிவாவில்லை. (முதுமொழிக்காஞ்சி)

இாவைப் போல் இளிவானது யாதும் இல்லை எனக் கூட லூர்க்கிழார் என்னும் சங்கப் புலவர் இங்ானம் உாைத்துள்ளார்.

நளன் அாசிமுத்து வனம் போக நேர்த்தபொழுது தனது தந்தையினுடைய அரண்மனையில் வங்கிருக்கும்படி தமயந்தி வேண்டினுள். அப்போது அந்த அருமைத் கிருமனேவியை நோக் ெ அம்மன்னன் சொன்னது அடி யில் வருவது.

“ வி ைக்கதிர்வேல் கண்மடவாய் செல்வர்.பால் சென்றுஈ

எனக்க ன்ம்ை இம்மாற்றம் கண்டாய்-தனக்குரிய தானம் துடைத்துத் தருமத்தை வேர்பறித்து ான டைப் கோர் வாள். ' (களவெண்பா)

என்ன துன்பம் தேர்ந்தாலும் பிறரிடம் இாந்து வாழாமை யே , மார்க்க மனிதத் தன்மையாம் என்பதை இகளுல் அறிந்து கொள்கின்mே ti மை ெ %ள o T

வகான ை அருமை மiபருமைக இசவு அற 5வ அ! க்து விடுதவின் அச் சிறுமையை அறிஞர் இங்கனம் அஞ்சியிருக் идт, т. பழியை விலகி FF ல்வழியில் தி ட.

  • I of

'(). மானம் கெடுக்கும் மரபழிக்கும் மாண்பொழிக்கும்

.ாம் பெருக்கி இவரிவுறுத்தும்-தீன இா வென் றுரைக்கும் இழிகரகை யாண்டும் மாவார் வோர் மருண்டு. (ம்)

இ. ள். ான க்கைக் கெடுத்து மாபினே அழித்து மாட்சியை வழி அ. க +னத்தைப் பெருக்கி இனிவு பல செய்யும் இ வு எகல் டிரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/390&oldid=1324967" இலிருந்து மீள்விக்கப்பட்டது