பக்கம்:தரும தீபிகை 1.pdf/391

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384 த ரு ம தி பி ைக.

கொடிய காகினை அறிவுடையார் எவ்வழியும் யாதும் அனுகார்

குலமாட்சியும் குணநலங்களும் கலைமையான நிலைமைகளும் இாவால் இழிவுறும் ஆதலால் மாபு, மாண்பு, மானங்கள் ஈண்டு எடுத்துக் காட்டப்பட்டன. - گی -

மானத்தை முதலில் குறித்தது உயர்வுக்கு உயிராதாரமாய் உள்ளத்தில் உறுதியுற்றிருக்கும் அதன் இயல்பு கருதி. மனத் தின் மாண்டாய் மனிதனை மகிமைப்படுத்தி வருதலால் அது மானம் என வந்தது.

இரவு இளிவு ஆனதால் அதில் இழிய கேளின் உயர்வான மானம் அழிய நேரும். அகத்திலிருந்து அது குடிபோல்ை ஒழியப் புறத்தில் இாவலய்ை ஒருவன் வெளியேற முடியாது.

மானம் உடையவர் என்ன துயரம் நேர்ந்தாலும் எவ்வளவு

ஊதியங்கள் வந்தாலும் ஈன கிலையில் இறங்கமாட்டார்.

' வானகம் கையுறினும் வேண்டார் விழுமியோர்

மானம் அழுங்க வரின். ' (காலடியார்).

என்றமையால் மானிகளுடைய அதிமேன்மையான பான்மை விளங்கும். சுவர்க்க போகம் வருவதாயினும் மானம் கெட அவர் இசையார் என்க. எவரையும் கிலை குலைத்துவிடும் வறு மைப் பேயும் அவரிடம் கலையடங்கி கிற்கும்.

' செல்வப் பெரும்புனல் மருங்கற வைகலும்

நல்கூர் கட்டமுல் நலிந்து கையறுப்ப

மானம் விடல் அஞ்சித் தானம்

தளராக் கொள்கையொடு சால்பகத் தடக்கிக்

கன்னி காமம் போல உள்ள

இன்மை உரையா இடுக்களுளிர். (பெருங்கதை, 4, 2)

வறுமைத் தீ வாட்டினும் மானிகள் பிறரிடம் கம் இல்லா மையைச் சொல்லார் என இது உரைக் கிருத்தலறிக உவமான

மாய் வந்துள்ள கன்னி காமம் உன்னி உண ஷரியது.

ஈனம் பெருக்கி இளிவுறுத்தும் என்றது இாவால் நேரும் பழி தீமைகளைத் தெளிவுறுத்தி விழி துலக்கி கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/391&oldid=1324968" இலிருந்து மீள்விக்கப்பட்டது