பக்கம்:தரும தீபிகை 1.pdf/392

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. Զ) ն ւ ւ . 385

.ே i ருெடி செல்வர்.பால் குறையிரங்து நின்று

iறயின்று உயிர்சுமங் திருத்தல் ஈறிலா ஆற்றலும் மானமும் அறிவும் கல்வியும் மாற்றரும் சீர்த்தியும் மாற்றும் என்பவே. (நைடதம்)

அறிவு ஆண்மை ஆற்றல் கீர்க்கி முதலிய உயர்கலங்கள் எல்லாம் இர்ப்வால் இழிவுறும் என இதில் தெளிவுறுகின்ருேம்.

பிறரிடம் ஒன்றை வேண்ட நேர்ந்த போது உள்ளம் உட்கு கின்றது; உணர்வு களர்கின்றது; உயிர் குலைகின்றது. நெருப்புக்கு அஞ்சினவன் போல் வறுமைக் கொடுமையால் மறுகிப் போய் அயலே செயலிழந்து விழ்கின்ருன் ஆதலால் மனிதனது இயல்பு இாப்பில் இவ்வளவு துயரம் அடைகின்றது.

'உரவுத்தகை மழுங்கித்தன் இடும்பையால் ஒருவனே இரப்பவன் நெஞ்சம்போல் புல்என்று புறம்மாறிக் கரப்பவன் கெஞ்சம்போல் மரம் எல்லாம் இலை கூம்ப. '

(கலி, 120) இாாக் காலத்தில் மாங்கள் பொலி விழந்து இலைகள் கூம்பி யுள்ள நிலையை இவ்வாறு வருணித் கிருக்கிரு.ர். உாவுத்தகை = அறிவு நலம், மனவலி. மான மனம் இாவால் ஊனமுறுகின்றது.

"கலம்பாடு இன்றி காண் துறங்து ஒரீஇ

இலம்பாடு அலைப்ப ஏற்குநர். ' (திருவாரூர்கான்மணிமாலை,9)

"புறத்துத்தன் இன்மை கலிய அகத்துத்தன்

நன்ஞானம் நீக்கி கி.மீஇ ஒருவனே ஈயாய் எனக்கு என்று இரப்பானேல் அங்கிலேயே மாயானே மாற்றி விடின். F of (நாலடியார், 308)

இாப்பவர்க்கு உளவாகும் அவல கிலைகளை நூல்கள் இங்ானம் விளக்கி யிருக்கின்றன. அறிவு நானங்களை இழந்து பரிதாப கிலையில் இழிந்து இரந்து வருக்காமல் ஒதுங்கி வாழுகல் நலம்.

இாவை சாகு என்றது கொடிய துன்ப கிலேயமாயுள்ள அதன் கிலைமை கருதி. பாண்டும் இளி வாவுகளைக் காட்டிப், பழி அயரங்களை நீட்டி உயிரைப் பல வகையிலும் வாட்டி வதைக்கும் அதன் அருகே மறந்தும் போகலாகாது.

தன் சொந்த முயற்சியால் வாழ்வதே எங்க நாளும் நல்லது.

49

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/392&oldid=1324969" இலிருந்து மீள்விக்கப்பட்டது