பக்கம்:தரும தீபிகை 1.pdf/393

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 த ரு மதி பி ைக.

தெண்ணிர் அடுபுற்கை ஆயினும் தாள் தங்தது . உண்ணலின் ஊங்கினியது இல். (குறள், 1065)

ஒழுங்கான கனது உழைப்பினல் வந்தத கூழே ஆயினும் அமிழ்தம் ஆம் என்னும் இதன் உட்கருத்தை உணர [تنگی لیئے வேண்டும். காள்=முயற்சி. பிறரிடம் ஏற்பது பிழையோதலோடு பல கலங்களையும் பழுகாக்கி விடுகின்றது. அதனல் மேலோர் இாவைக் கீழாக வெறுத்திருக்கிருர்,

'மா க்ரத: கஸ்யஸ்வித்தனம்'

எவனுடைய பொருளையும் விரும்பாதே என ஈசாவாசிய உப கிடகமும் விதித்திருக்கிறது இரவு வழி வருவது எவ்வழியும் இழிவே ஆகலால் அதனை ஒழிய விடுகல் கலம். *

'ஈ என்று கான் ஒருவர் இடம் கின்று கேளாத

இயல்பும், என்னிடம் ஒருவர் ஈது இடு என்ற போதவர்க்கு இலஎன்ற சொல்லாமல்

இடுகின்ற திறமும்:

எனக்கு அருள வேண்டும் என இராமலிங்க அடிகள் இறைவனே நோக்கி இங்ானம் வேண்டியிருக்கிரு.ர்.

உழைப்பது உயர்வு; இாப்பது இழிவு: கொடுப்பது நல்லது; கொள்வது துே; அடுப்பதை உணர்ந்து ஆண்மையுடன் வாழ்க.

-o-o-o-o-o-o

இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. இாப்பு அல்லலும் சிறுமையும் உடையது. இாவாமையே பெரிய தகைமையாம். இாந்தவன் உடனே இழிந்து படுகின்ருன். எள்ளல் அடைகின்ருன். உள்ளம் உடைந்து தொல்லையே காண்கின்ருன். முயலாது இாக்கல் மயலான செயலாம். கா என்று கேட்டால் வா என்றது போம். இாந்தவன் இறந்தவனே யாவன். ஈன இாவால் மானம் அழியும். இழிவான அதனே யாதும் அணுகலாகாது.

உஎ வது இாப்பு முற்றிற்று.

_

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/393&oldid=1324970" இலிருந்து மீள்விக்கப்பட்டது