பக்கம்:தரும தீபிகை 1.pdf/394

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபத்தெட்டாம் அ திகாரம்

--- தன்னம்பிக்கை.

அஃதாவுது தனது உண்மை கிலையை உணர்க்க மனிதன உறுதி கொள்ளுதல். பிறர்பால் இழித்த கில்லாமலும் எவரிட மும் இாந்துகொள்ளாமலும் கன் சொந்த முயற்சியினலேயே ஒவ்வொரு மனிதனும் உயர்ந்துகொள்ளவேண்டும் எனஉணர்த்து கின்றமையால் இாப்பினை அடுத்து இது வைக்கப்பட்டது. 271. உற்ற உனேயே உறுதியாய் நம்பிகிற்க *

- மற்றவரை நம்பி மருலாற்க-மற்றவரைச்

சார்ந்து வாழத் தலைப் ட்டாய் அப்பொழுதே வீழ்ந்தாய் இழிவில் விரைந்து. (க)

இ-ள்.

உன்னையே உறுதியாக நம்பி உயர்த்துகொள்ளுக ; பிறாை

-

உரிமையாக எண்ணி மருளாதே ; அயலாாைச் சார்ந்து வாழ லாம் என்று தலைப்படின் அப்பொழுதே நீ இழிகிலையில் விழ்த்து

உழல நேர்ந்காய் என்றவாறு.

இது, மேன்மை மேவிவரும் பான்மை கூறுகின்றது.

உலக வாழ்க்கையில் மனிதர் பலவகையாசப் பாங்து விரித் துள்ளனர். அவரவருடைய வாசனையின்படியே யோசனைகளும் செயல்களும் தொடர்ந்து கடந்து வருகின்றன. ஒவ்வொரு மனி தனும் கனக்கு இக க்கை நரடியே கவித்து உழல்கின்ருன். தன் அளவில் கருத்தான்றி கிற்றல்போல் அன்னியத்தில் அவன் அவ்

வளவு செவ்வையாய் அவாவி கில்லான்.

இக்க இயல்பு குலையாத நிலையில் சமுதாயம் சுமுகமாய் இயங்ககேர்ன்ெறது. கன்னலங் கருதியே மனித மரபு கழைத்து வருகின், க. அக் தழைவில் விழைவு மீறி விளைகின்றது.

ம வரினும் யாவினும் தன் உயிரே கனக்கு உரிமை மிக வுடைா.ஆ ஆ கலால் உற்ற என வந்தது. ஆண்ாைாள படிப் -սպ հս : மனிதனுய் பேவியுள்ள மேன்மையை விளக்கி பொம்பை

الي 11 م ,5 ,on திய து. து உப IT"GIIIT II F. Fra... ய்தி .., ஒள Κιλ | זוהיה יד

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/394&oldid=1324971" இலிருந்து மீள்விக்கப்பட்டது