பக்கம்:தரும தீபிகை 1.pdf/395

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388 த ரு ա தி பிகை.

தான் முயன்ற பொழுதுதான் கன்னுடைய ஆற்றல்கள் வளர்ந்து வருகின்றன. அயர்ந்து கின்ருல் அவை ஒழிந்து போகின்றன. ஒழியவே இழிவு கிலைகள் வெளி எழுகின்றன. அயலை நாட வழி புரிகின்றன.

பிறரை எதிர்பார்ப்பதில் தன் இயல்வலியும் உய்ர் மதிப்பும் இழிவுறுதல்ால் அது வழு என தேர்ந்தது. மருள்ல்=மயங்கல். வியங்கோளின் தலைமையான க.க ச விகுதி அவனுடைய நிலைமை

யின் வியனையும் கயனையும் விழைந்து காண வந்தது.

பொருள் வரும் என்று கருதி இருள் வழியில் இறங்காதே; உன் இயல்பான தகுதியில் தெருளுடையணுய்ப் பொருள்செய்து கொள்க. அதுவே எவ் வழியும் உயர்வாய் இனிமை அருளும்.

தான் ஆக முயன்று வாழ்பவன் தன் வேர் ைோே கிலத்தில் ஊன்றிய கனிமாம் போல் கழைத்துச் செழித்து கிலைத்து கிற் கின்ருன் , ஒட்டி வாழப் புக்கவன் சட்டி தொட்டிகளில் வைத்து நீர் வார்க்கும் ஒட்டுச் செடிபோல் உள் அழிந்துள்ளான்.

ஆள்வந்து நீர் விட்டால் உண்டு ; இல்லையாயின் அது பட்டுப் போம் ; பிறர் உவந்து இதம்புரியும் அளவே வாழ்வு ; அன்றேல் விழ்வாம். கட்டழிக்க அந்த வாழ்வில் மனிதன் பட்டழிய லாகாது ; அதனை விட்டொழிக்க வேண்டும்.

அயலாமை ஒருவன் சார்ந்து வாழ நேர்த்தால் அவனது இயல்பான வன்மைகளும் கன்மைகளும் புன்மை யடைய கேர்

கின்றன. கோவே என்மைகளும் பேர்கின்றன.

அன்னியரை கச்சி நின்ருல் தன்னுடைய உச்ச நிலை குன்றி உறுதி கலங்களும் குறையும் ஆதலால் அப்பொழுதே வீழ்ங் தாய் ! ' என அவ் வீழ்ச்சி விளக்கிக் காட்டப்பட்டது. உன் காலால் நட ; பிறருடைய ஒக்கல் பிள்ளையாய்ப் பக்கம் சாாதே.

உன்னுள் இருக்கும் ஒளியை விழிதிறந்து பன்னி நீ பாராமல் பாழ்பட்டாய்-அன்னியத்தை நச்சி யுழலும் வரையும் கலனுன்னேக் கச்சி யழலும் கலுழ்ந்து.

■ ■ __

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/395&oldid=1324972" இலிருந்து மீள்விக்கப்பட்டது