பக்கம்:தரும தீபிகை 1.pdf/397

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390 தரும தீபிகை.

உலகப் விருள்கள் யாவும் மனிதனது 'உடைமைகள்: அவன் கருதி முயன்ற அ ள வு அவை உரிமையாய் மருவி வருகின்றன. முயலாவழி அவை அயலாகின்றன.

நீ உயர்ந்த மனிதனய் பிறந்திருக்கின்ருய்; எல்லா ஆற்றல் களும் உன்பால் கிறைந்திருக்கின்றன; எங்க கிலையிலும் யாதும் கவலாமல் கருமம் புரிந்து வருக, அரிய மேன்மைகள் யாவும் விாைந்து பெருகும். வினை விளைவை கினைந்து செய்க.

விண்ணும் வியந்து விழையும் ” என்றது. தனது சுய முயற்சியால் உயர்ந்தவனே இயல்பாகவே உயர்ந்துள்ளவர் உவந்து கொள்ளும் உரிமை உணர வந்தது

விண்ணும் வியக்கும் என்ற தல்ை மண்ணின் வியப்பும் மதிப்பும் விளக்கப்பட்டன. _

தேவர்களும் வியந்து புகழும் படியான உயர்ந்த மகிமைகள் மனிதனிடம் மறைந்திருக்கின்றன. இவ் வுண்மையை உணர்ந்து தன் தன்மையை அவன் தெளிந்து கொள்ளின் நன்மைகள் பல உளவாம். பின்பு புன்மைகள் புகா; புனிதங்கள் புகும்.

இல்லை என்று சொல்லி யாண்டும் தளாாதே; எல்லாப். பாக்கியங்களும் உன்னை நோக்கி கிற்கின்றன; ஊக்கி உயர்ந்து அவற்றை உரிமை செய்து கொள்க. ---

SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS

278, உலகமெலாம் ஆளும் உயர்தலைமை உன்னுள்

உலவா துறைங்துள் உளதால்-புலனுான்றி உன்னே ேஉண்மையா ஒர்ந்துணரின் யாதுமே பின்னேங் செய்யாய் பிழை. (க.) m இ. ள். i உலகம் முழுவதையும் ஆளும்படியான தலைமைத் தன்மை உன்பால் கிலையாக உறைந்துள்ளது; உன்னே உண்மையாக ஒர்ந்து நீ உணர்த்து கொண்டால் பின்பு யாண்டும் இழியாது உயர்ந்து திகழ்வாய் என்றவா.மு.

அரிய செல்வங்கள் யாவும் அடைய உரியகுய் மனிதன் இனிதமைந்துள்ளான் என்பதை முன்னம் கண்டோம்; மன்னர் மன்னவனுய் அவ ன் மன்னி வீற்றிருக்கவும், எண்ணியதை ஆற்றவும் இயைந்தவன் என்பதை இங்கே காண்கின்ருேம்: *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/397&oldid=1324974" இலிருந்து மீள்விக்கப்பட்டது