பக்கம்:தரும தீபிகை 1.pdf/399

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 த ரு ம தீ பி ைக. 3? 4. மற்றவர் எவ மனமழிந்து வாழ்வதினும்

உற்ற ஒருதொழிலே ஓம்பியே-பெற்ற பிறப்பின் பெருமை பிழையா தொழுகின் சிறப்பின் படையும் சிறந்து. (ச)

இ-ள். பிறர் எவல் கேட்டு மனம் மழுங்கி வாழ்வதினும் சொந்த மாக ஒரு தொழிலைக் கைக்கொண்டு நெறிமுறை வாழ்வதே நல் லது ; அதனுல் உயர்க்க நன்மைகள் பல கிறைந்து வரும் என்க.

இது தலைமையான வாழ்வின் நிலைமை கூறுகின்றது. l மனிதன் பெருமையை விரும்புகின்ருன் , சிறுமையை வெறுக்கின்ருன். யாரும் யாண்டும் மேன்மையான கிலைமையை யே வேண்டிவருதலால் சீவனது இயல்பான சுபாவம் வெளியா கின்றது. உயர்வுடையது அயர்வடையி னும் உயர்வையே நாடுகின்றது.

ஒருவன் சுயமதிப்புடன் வாழவேண்டுமாயின் அதற்குரிய தொழிலையும் துறையையும் முதலில் கன்கு கவனித்துக்கொள்ள வேண்டும். சாதனங்கள் ஆதனங்கள் ஆகின்றன.

பிறருடைய எவலைக்கேட்டு நடப்பது அடிமைத்தனமாம் ; அதில் ஆண்மை குலையும்; மதிப்பு மறையும்; மாண்பு குறையும் : உள்ளத் தெளிவும் உணர்வும் ஒழியும்; முனே மழுங்கிய வாள் போல் மனம் மழுங்கவே மதியின் கூர்மையும் நீர்மையும் குன்று கின்றன ; குன்ற வே மனிதன் சீர்மையும் நேர்மையும் இன்றிச் சிதைந்து படுகின்ருன். * =

இங்ஙனம் அருமை குலைந்து சிறுமை பல அடைந்து சீாழிதலால் மற்றவர் ஏவ வாழ்வது குற்றம் என நேர்ந்தது.

ஒவா வறுமை உழங்தாலும் மற்ருெருவர் ஏவாது உயிர்வாழ்ங் திருத்தலே நன்ருகும் ; தாவாத செல்வம தருமேனும் குற்றேவல் ஆவா கொடிது கொடிது என்பாரும் ஆயினர்.

(சீகாளத்திப்புராணம்) ஆ | ஆ | என்றது. இாக்கக் குறிப்பு. மானம் குன்றி மனம் மறுக நேர்கின்ற ஊனம் கருதி இங்ானம் இது உருகி யுாைக் அதுள்ளது. எவல்வாழ்வு ஈனம்; அதனை விலகி மானமுடன் வாழ்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/399&oldid=1324976" இலிருந்து மீள்விக்கப்பட்டது