பக்கம்:தரும தீபிகை 1.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. பழக் க ம் 35

தீவினே புரியும் பாவகாளிகளுடன் ஒரு சிறிது பழகினும் உள்ளம் பழுதாய் ஊனங்கள் விளையும் ஆகலான் அவ்வினங்களே யாண்டும் அனுகாமல் அமைந்து ஒழுகவேண்டும் என்பதாம்.

' தீய ரொசிேறிது சேரினும் துயரும்

பேயராய் வீழ்வர் பிறழ்ந்து. ”

என்றதல்ை பொல்லாச் சேர்க்கையின் புலேகிலே புலம்ை.

36. நல்லனெனத் தியனென நானிலத்தில் மானிடன்மேல் ஒல்லே நிலவி ஒளிர்தல்தான்-தொல்லேயின்கண் உற்ற பழக்கத்தின் உள்ளளவே ஆதலில்ை பற்றுக கல்ல பரிங்,து. (சு)

இ-ள்.

  • தன் உள்ளத்தில் படிங்த பழக்கத்தின்படியே ஒரு மனிதன் நல்ல வன் அல்லது தீயவன் என உலகத்தில் வெளிப்பட்டு வருகின்ருன் ; ஆகவே ஒருவன் நலமுற வேண்டின் முதலிலேயே நல்ல பழக்கத்தை நயந்து கொள்க என்றவாறு.

தொல்லையின்கண் என்றது ஆதியில் என்றவாறு.

பிறந்த பிறப்பின் இளமையையும், இறந்த பிறப்புக்களின் பழமை யையும் கிழமையாக அது குறித்து கின்றது,

கினேவரும் கிலேயில் வினேவயப்பட்டு உயிர்கள் பிறவியில் உழன்று வருகின்றன. அவ்வாவில் மூன்று வாசனேகள் அவற்றைத் தோய்க் துள்ளன. அவை மூலவாசனே, சூலவாசனை, காலவாசனே, எனப் படும். பிறப்பதற்கு முன்னும், கருவுற்றிருக்கும் காலத்தும், பிறந்த பின்னும் என மூவகை கிலேகள் உயிரின்கண் உறைந்திருக்கின்றன. அந்தப் படிமுறைகளில் படிந்துள்ள தொடர்புகளே வாசனை என்பர்.

முன்னது பூர்வ வாசனை ; இடையது கருப்ப வாசனே ; பின்னது பழக்க வாசனை என்க. ஆகியில் உள்ள அது புனித முடையதாயின் அம்மனிதன் எவ்வழியும் தனி உயர்ந்து திகழ்வன். இாண்டாவது கருவாசனே, காய் கங்தையர்களுடைய மன கிலேகளின் அளவுகளே மருவி மிளிரும். மூன்ருவது வாசனே பிறந்த இடம், இருந்த காலம், பயின்ற கல்வி, சார்ந்த இனம், சூழ்ந்த சூழல் என்னும் இவற்றின் இயல்புக்குத் தக்கபடி பசைந்து அயலே இசைந்து கிற்கும். o

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/42&oldid=1324610" இலிருந்து மீள்விக்கப்பட்டது