பக்கம்:தரும தீபிகை 1.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. பழக்கம் 37

தீய பழக்கத்தை ஒரு நாள் தொடின், மறுநாள் அது நேய வழக்க மாய் கிலேத்துவிடும் ; விடவே அதன் கொடுமையை உணராது மனிதன் அடிமையாய் அமர்வான் , அமரவே அது அவனே அடியோடு கெடுத்து விடும் என்க. அக்கெடு மூலம் படியுமுன் கடிக என்பது கருத்து.

பழக்கம் முதல்நாள் படியின் அதுவே வழக்கம் மறுநாள் வரும். (அரும்பொருளமுதம்)

என்றமையால் பழக்கத்திற்கும் வழக்கத்திற்கும் உள்ள பருவ உருவங்களின் வேறுபாடுகளே நன்கு அறியல்ாகும்.

கெட்ட பழக்கம் எல்லா நலங்களையும் கெடுத்து மனிதனே ஈனப் படுத்திவிடும் ஆதலால் அப் படுரீசம் யாதும் படியாமல் நெடிது பேணி இனியகிைப் புனிதமுடன் வாழ்க என்பதாம்.

38. கள்ளன் கொலைஞன் கடியன் கெர்டியனென

எள்ளலுற நேரும் இழவெல்லாம்-உள்ளம் படிங்த பழக்கமே பாழாகி அங்ங்ன் முடிங்தன என்க முதிர்ங்,து. )ییo(

இ-ள், தம் உள்ளம் படிந்த பழக்கமே கள்வர் கொலைஞர் கடியர் கொடி யர் எனப் பொல்லா கிலேகளில் திரித்து மனிதரைப் புலையாடச்செய்கின் றது என்றவாறு. இழவு என்றது ஆன்ம காசமான அங்சேம் தெரிய.

அங்கன்=அப்படி, அவ்விதம். படிதல்=தோய்தல். இளமையில் நெஞ்சில் கோய்ந்த ஈனப் பழக்கங்களே சேவழக்கங் களாய் கிலேமாறி மக்களே நாசப் படுத்துகின்றன ; அகத்தே அறிவுக் கண் குருடுபட்டமையால், புறத்த்ே திருடர் முருடர் எனப் புருடர் புலப் படுகின்றனர். இப் பழிபட்ட நிலைகளுக் கெல்லாம் பழக்கமே மூல முளையாம் ; ஆகவே அத் தீய வித்துக்கள் தூய மனத்தில் தோயாதபடி தொலைத் தொழிக்கவேண்டும் என்க.

களவு முதலிய இழிவினைகளைத் துணிந்து செய்பவரும் அவை பிழைபாடுடையன என்று தெளிவாக உணர்வர் ; ஆகையி ேைலதான் ஒளி மறைவாய் கின்று அவ்வெய்ய செயல்களைச் செய்ய நேர்கின்ற னர். கள்ள மனம் துள்ளும் என்னும் பழமொழியால் அவர் உள் ளமும் உடன்படாது துடிக்கும் என்பது புலம்ை. இப்படி நெஞ்சுகடி தீமைகளே அஞ்சாது செய்து அகியாயமாய் உயிர்கள் அழிநரகடையு மாறு பழிபழக்கங்கள் பண்ணிவிடுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/44&oldid=1324612" இலிருந்து மீள்விக்கப்பட்டது