பக்கம்:தரும தீபிகை 1.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 த ரு ம தி பி கை

பிறர் பொருளே அயல் அறியாமல் கவர்ந்து கொள்வது களவு எனப்படும். ஈனமான இக் கள்ளம் யாண்டும் எள்ளப் படுகின்றது. களவு கொலை பொய் முதலிய சேங்களே மனித சமூகம் எங்கும் என் அவம் வெறுத்து நிற்கின்றது ; கின்றும், சிலர் கிலே கிரிந்து தலைமறைவாய் அவற்றைச் செய்து வருகின்றனர் செய்கின்ற அவர்க்கும் அவை ஈவை என்று தெரியும் ; தெரிந்தும் பழக்க வாசனையால் உள்ளம் மழுங்கி, உணர்ச்சி குன்றி, உஞற்றி இழிகின்ருர் என்க.

பழக்கத்தின் கொடுமையும், மனிதவருக்கத்தை அது கெடுத்துவரும் கேடும் இதல்ை இனிது புலம்ை.

இனிய மனிதரை இன்னுதாராக்கிக் குடிகேடு செய்யும் கொடிய பழக்கங்களே அடியோடு நீக்கிப் புனிதம் அடைக என்பது கருத்து.

நல்ல வுயிரை நவையாக்கும் புன்பிழைகள் ஒல்லை ஒழிக உணர்ந்து. (அரும்பொருளமுதம்)

39. கல்வி யறிவு கனிங்து கருத்தொத்து

கல்லியல்பு நன்கமைந்து கண்ணிடினும்-புல்லியர்தம் பாலணுகி நாளும் பழகல் பழகினே சிலம் திறம்பும் தெளி. (க)

இ-ள். சிறந்த கல்வியறிவும் உயர்ந்த எண்ணங்களும் நல்ல கன்மைகளும் நன்கு அமைந்திருப்பினும் புன்மையாளரோடு நீ பழகற்க பழகில்ை உனது செம்மை நீங்கி வெம்மை ஓங்கும் என்றவாறு.

சீலம்=நல்ல ஒழுக்கங்கள். திறம்பும்=நிலைகுலைந்துபோம், புல்லியர் என்றது இழிந்த பழக்கங்களேயுடைய அற்பர்களே. கள்ளம் முதலிய தீமைகள் எல்லாம் உள்ளம் பழகிய தீயபழக்கங் களால் ஆயின என முன்னம் அறிந்தோம் ; அங்ஙனம் கிலைமாறிப் புலையானவர்களோடு யாதும் பழகலாகாது என்பதை இது உணர்த்தி கின்றது.

எவ்வளவு நலமுடைய ராயினும் வெவ்வினையாளருடன் பழகின் அவ்வளவும் பாழாய் அவரும் தீயாாய் இழிந்து கெடுவர் என்பதாம்.

இயல்பாகவே நல்லவனுயினும் பொல்லாதாருடன் சேரின் எல்லா நலமும் தொலைந்து இழிவுற நேரும் என்றமையால் அப்பழக்கத்தின் அழிதுயர் தெளிவாம் ; செயற்கைச் சிறுமையால் இயற்கைப் பெருமை கெடும் ஆதலால் அங்கனம் பழுதுபடாமல் பார்த்துக்கொள்க என்றபடி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/45&oldid=1324613" இலிருந்து மீள்விக்கப்பட்டது