பக்கம்:தரும தீபிகை 1.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐந்தாவது அதிகாரம்

பெற்ருரைப் பேணல்.

அஃதாவது பெற்ற தாயையும் உற்ற கங்கையையும் உரிமை யுடன் பேணி மைக்தர் உபசரித்தல். உயிர்க்கு உறுதியான ஈல்ல பழக்கங்களைப் பழகி எல்லா மேன்மைகளையும் அடைதற் குரிய மக்கள் முதன்மையாக உணர்ந்து ஒழுகவேண்டிய கடமை களுள் இது தலைமையானது ஆகலின் பழக்கத்தின் பின் வைக்கப் பட்டது. மூலமூர்க்கிகளை முதலில் தெளிந்து தொழுகஎன்பதாம்.

V4 1. கண்ணெதிரே கண்ட கடவுளுயர் தாய்தங்தை

ள்ண்ணெதிரே காண எதிருண்டோ-மண்ணெதிரே வந்தருளி கம்மை வளர்த்தருளும் மாமுதலே முந்து பணிக முனேங்து. (க)

இ-ள் தாயும் தங்தையும் நமக்கு நேரே கண் கண்ட தெய்வங்களாய் கிலவியுள்ளனர் ; நம்மைப் பெற்றருளியுள்ள அப்போாளரைப் போன்போடு வணங்கி வழிபட்டுச் சீராட்டிப் பாராட்டி நாளும் நன்கு போற்றி வாவேண்டும் என்றவாறு.

திாய் கங்தையரைக் கடவுள் என்றது உடலுயிர் உதவியுள்ள அவர்கம் கிலைமையும் கலைமையும் கினைந்து.

சகல சிவகோடிகளுக்கும் ஆதாரமாய்க் கலைமையான ஒரு பொருள் கிலவி யுள்ளது. அப் பாம்பொருளைக் கடவுள் என வழங்கி வருகின்ருேம். எல்லாவற்றையும் படைத்துக் காத்து அருளுகின்றது என்று நம்பிப் பயபக்தியுடன் அதனைப் போற்றி வழிபடுகின்ருேம். ஆனல் யாரும் நேரே காணவில்லை.

நம்மைப் பெற்றுப் பேணி ஆர்க்கியோடு அருள்புரிந்துள்ள மாகா பிதாக்களை நேரே பார்த்து கிற்கின்ருேம். யாண்டும் காணு மல் உண்டு என ஊகமாய் நம்பியுள்ள அந்தப் பொதுத் தெய்வத் கினும் கண் எ கிரே கண்டுள்ள இந்தச் சிறப்புத் தெய்வங்கள் | மக்கு மிகவும் உரிமை யுடையன. இவ்வருமையை உணர்ந்து

அவரைப் பெருமையாகப் போற்றி வருக என்பதாம்.

ன் முளின் என்ன கடவுளும் இல் ' (நான்மணிக்கடிகை)

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/48&oldid=1324616" இலிருந்து மீள்விக்கப்பட்டது