பக்கம்:தரும தீபிகை 1.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 த ரு ம தி பி. கை

தாயிற் சிறந்தொரு கோயிலும் இல்லை : அன்னையும் பிதாவும் முன்அறி தெய்வம் (கொன்றைவேந்தன்)

இன்னவாறு முன்னேர் குறித்துள்ளவை ஈண்டு எண்ணத்தக்கன. உலகிலுள்ள எல்லாப் பொருள்களினும் பெற்ருேர் மக்க ளுக்குப் பெருமை மிக்க பொருள் ஆகலான் மா முதல் என கின்ருர். மூலமுதலான இந்த மூர்த்திகளை உள்ளன்போடு நாளும் உவத்து போற்றி உபசரித்து வரவேண்டும் என்பது கருத்து.

42. ஆதி முதல்வனையும் அம்மையப்பா என்றுகாம்

ஒதி யுணர்ந்துள் ளுருகுகின்ருேம்-ஈதில்ை ஈன் ருர் உயர்வும் இயல்பும் இனிதாகத் தோன்றல் உணர்க தொடர்ந்து. (e–)

இ-ள். H கடவுளையும் அம்மையப்பா என்று கூவியே காம் அன்பு செலுத்தி வருகின்ருேம் ; இதல்ை உண்மையான அம்மை அப்பர் களுடைய உயர்வும் தகவும் உணர்ந்துகொள்ளலாம் என்றவாறு. மனிதன் கடவுள் அருளை வேண்டிக் கைகொழும்பொழுது அவாைத் காயாகவும் கங்கையாகவுமே பாவித்து வாயா வாழ்க் துகின்ருன். -

அம்மையே ! அப்பா ! ஒப்பிலா மணியே ! அன்பினில் விளேங்த ஆர்.அமுதே 1: (திருவாசகம்)

என்னப்பன் எனக்கா யிகுளாய் என்னைப்பெற்றவளாப்

பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பன் என்னப்பனுமாய் மின்னப்பொன் மதிள் சூழ் திருவிண்னகர் சேர்ந்த அப்பன் தன்னெப்பாரில்லப்பன் தங்தனன்.தன தாள் கிமுலே. '

(கிருவாய்மொழி)

- தடித்தஓர் மகவைத் தங்தைமூண் டடித்தால்

தாயுடன் அணேப்பள்; தாயடித்தால்,

பிடித்தொரு தங்தை அணைப்பன் ஈண் டெனக்குப்

பேசிய தங்தையும் தாயும்

பொடித்திரு மேனி அம்பலத்தாடும்

புனிதனி ஆதலால் என்னே

அடித்தது போதும் அனைத்திட வேண்டும்

அம்மையப்பா ! இனி ஆற்றேன். ' (திருவருட்டா)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/49&oldid=1324617" இலிருந்து மீள்விக்கப்பட்டது