பக்கம்:தரும தீபிகை 1.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. பெற்ருரைப் பேணல் 43

" அன்னே என் அத்தாஎன்று அமரரால் அமர (சுந்தார்). ' ஈன்ருளுமாய் எனக்கு எங்தையும் ஆய் (அப்பர்). - போன்புடைய பெரியோர்கள் இறைவனே நோக்கி இங்ஙனம் பாடியிருக்கின்றனர். காணுத தெய்வத்தைக் கனிந்து பாடுங் கால் கண் கண்ட தெய்வமாகிய தாயையும் தந்தையையும் இவ் வாறு முன்கொண்டு கூறி முதன்மையை உணர்த்தினர் என்க.

என்பும் உருகும் அன்புரிமையில் முன்பு இருக்கத் தக்கவர் அன்னையும் பிதாவுமே என்பது இதல்ை நன்கு அறியலாகும். |

" எப்புவி களும்புரக்கும் ஈசனைத் துதிக்குங் காலை

அப்பனே தாயே என்போம்; அவரையே துதிக்கவேண்டின் ஒப்பனே யுளதோ வேலை யுலகிற்கட் புலனில் தோன்றும் செப்பரும் தெய்வமன்னர் சேவடி போற்ருய் நெஞ்சே." என்பதும் ஈண்டுச் சிங் திக்கத் தக்கது.

முன்னறி செய்வமாய் முதன்மை எய்தியுள்ள காய் தந்தை யர்களுடைய அருமை பெருமைகளை உணர்ந்து உரிமையோடு பூசி

த்து உய்க என்பதாம்.

48. அன்புருவ மான அருமைத்தாய் போலெவரே இன்புதவி நம்மை இனிதளிப்பார்-என்புருகி அன்னுள் பணிபுரிங் தார்வமுடன் போற்றிவரல் கன்னளே யாகும் நமக்கு. (க.)

இ-ள்

அன்புமயமான அருமைத் காய்போல் மக்களுக்கு இன்பம்

புரிவார் எவரும் இலர் ; இத்தகைய அந்தப் பெருங் கருணைத்

கெய்வத்தை ஆர்வமுடன் பேணி வருதலே நமக்குக் காணியான

கடமையாம் என்றவாறு.

மற்றவரெல்லாரும் கினேன்து உவந்து மனம் கனிந்து வலிந்து அன்புசெய்யவேண்டும்; பெற்றதாய் அங்வனமின்றிஇயல்பாகவே என்புருகு கிலையில் மைக்கன் பால் அன்பு சாந்துள்ளமையான் * அன்பு உருவம் ' என கின்ருள். பரிவு மீதுளர்ந்து அவள்போல் உளம் உருகி அளிபுரிவார் யாரும் இலர் என்க.

குழங்தைக்கு ஏதேனும் நோய் கோன்றில்ை அந்த இளங் குடல் மருங்கின் வேகத்தைப் பொருது என்று கருதி அதனேக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/50&oldid=1324618" இலிருந்து மீள்விக்கப்பட்டது