பக்கம்:தரும தீபிகை 1.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 -- த ரும தீ பி. கை

தானே உண்டு பால் வழியே அது பயன்படும்படி நயனக ஊட்டிக் தாய் நன்கு போற்றியருள்வள் ; இது எவ்வளவு கருனே ! அத்த கைய அருள்கல முடைமையால் கெய்வத்தினும் சிறந்தவளாக வையம் அவளை வாழ்க்கி வருகின்றது.

' பால் உண் குழவி பசுங்குடர் பொருதென

நோய் உண் மருந்து தாய் உண்டாங்கு மன்னுயிர்த் தொகுதிக்கு இன்னருள் கிடைப்ப வையம் ஈன்றளித்த தெய்வக் கற்பின் அருள்குற் கொண்ட ஐயரித் தடங்கண் திருமாண் சாயல் திருந்திழை காணச் சிற்சபை பொலியத் திருருடம் புரியும்.

(சிதம்பாமும்மணிக்கோவை, 2) இளங்குழவிப் பிணிக்கு ஈன்ற தாய்மருந்து நுகர்வதுபோல்

இருளின் மாண்ட களங்குல்வு மலமுயிர்கட் கொழியவருள் கடங்காணும்

கடன் மீக் கொண்டு வளங்குலவு தனதுபெருங் கற்புமொரு கணவரிறை

மாண்பும் தோன்ற விளங்குமிர ணியமன்றில் கின்றருளும் மணிவிளக்கை

விளம்பி வாழ்வாம். (திருவானைக்காப் புராணம்) உயிர்களுக்கு இாங்யெருளும் உமாதேவிக்குத் தாயை இவற்றுள் உவமைகாட்டியுள்ளமை காண்க. சேயரிடம் காயர்

கொண்டுள்ள தண்ணளி எண்ணி அளவிடலரியது.

இவ்வளவு கருணையோடு இளமையில் பாதுகாத்து வந்த தாயை முதுமையில் ஆகாவுடன் போற்றிவரவேண்டும் ; அவ் வாறு பணிந்து பணி புரிந்து வரும் நாளே பயனுடைய நாளாய் மக்களுக்கு நயன் அருளும் என்பதாம்.

அன்னேயைப் போற்றும் நாளே நன்னுள் என்ற கனல் அல் லாக நாள் புன்குளாய்ப் புலைப்படும் என்பதாயிற்று. பெற்ற தாய் மனம் மகிழ உற்றசேய் ஒழுகவேண்டும் என்பது கருத்து. கடவுளே வருங்திச் சூலாய்க் கைப்புறை யுண்டனங்தம் இடர்களுற் றுத ரங் தன்னில் ஈரைந்து திங்கள் தாங்கிப் புடவியில் ஈன்று பன்னுள் பொற்றனப் பாலேயூட்டித் திடமுற வளர்த்து விட்ட செல்வியை வணங்காய் நெஞ்சே. (நீதி நூல்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/51&oldid=1324619" இலிருந்து மீள்விக்கப்பட்டது