பக்கம்:தரும தீபிகை 1.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 த ரு ம பிே கை

45. பெற்று வளர்த்துவங்து பேணிக் கலைபயிற்றிப்

பற்று மிகச்செய்து பாராட்டி-உற்றுகின்ற மாதா பிதாவை வணங்கி வழிபடுக வேதா வணங்கி விடும். - (டு)

o இ-ள் == அருமையாகப் பெற்று வளர்ச்துப் பேணி யருளி யுள்ள மாதா பிகாக்களை உரிமை கூர்ந்து மக்கள் போற்றிவரின் பிரமா

அவரைப் பிறவியில் கின்று நீக்கிவிடுவன் என்றவாறு.

பெற்று என்றது பிள்ளைப்பேறு கருதி உள்ளம் உருகி அருங் தவம் கிடந்து வருந்திப் பெறுகின்ற அங்கிலை தெரிய வந்தது.

பெறுதல், வளர்த்தல், பேணல், கலை பயிற்றல், கருதியுருகல், அன்பு பாராட்டல், என்னும் அருமைப்பாடுகளை எடுத்துக் காட் டியது அவர்கம் உரிமையும் உழைப்பும் உணர்ந்து உருக.

பற்று=உள்ளப்பாசம். பிள்ளைமேல் பெற்ருேர் கொண்டிருக் கும் பாசம் எவரும் பேசமுடியாத பெருகிலை யுடையது. அக் தகைய உருக்கமும், இாக்கமும் இயற்கையாக வாய்க்க உரிமை யாளர் என அவர்கம் உயிர்க்கிழமை உணர வந்தது.

உணவு முதலியவற்ருல் உடம்பைபேணியும், கல்வி போகனே களால் உயிசை ஒளிபெறச் செய்தும் அளிபுரிந்து போற்றி வங் துள்ள அருட்பெருங் ககையாளரைக் கெழுதகைமையோடு நா ளும் வழிபாடு செய்யவேண்டும் என்க. வேதா = பிாமன்.

மாகா பிதாவை வழிபடுவாசை வே கா வணங்கிவிடும் என் றது, அவர் பிறவி தீர்ந்து பேரின்பம் பெறுவர் என்றவாறு.

46. மைந்தர் உயர்நீதி மாண்புடைய ராயொழுகின்

தங்தைதாய் உள்ளம் தனிமகிழும்-மைந்தர் பழிகிலேயர் ஆயின் படுதுயர மாகி அழிகிலே காண்ப ரவர். --- (சு)

இ-ள் மைந்தர் நீதியுடையாாய் ஒழுகின் அவரைப் பெற்ற கங்கை காயர் சிங்தை மகிழ்ந்து சிறந்து திகழ்வர் ; அவ்வாறன்றித் தீது புரியின் பெற்ருேர் பெருந்துயரமுடையாய் வருக்கி புழல்வர் என்க. ஈன்றவர் இன்புறச் சான்ருே.ாாய் ஒழுகுக என்ற படி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/53&oldid=1324621" இலிருந்து மீள்விக்கப்பட்டது