பக்கம்:தரும தீபிகை 1.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. பெற்ருரைப் பேணல் 49

வைத்தவர் உளம் உவப்ப மலர்நிழல் கனியி யாத அத்தருத் தன்னே வெட்டி அழலிடு மாபோல் ஈன்று கைத்தலத் தேங்திக் காத்த காதல் தாய் பிதாவை ஒம்பாப் பித்தரை அத்தன் கொன்று பெருகர கழற்சேர்ப் பானே?" அன்னே கங்தையரை ஆதரியாதவரை முன்னவனும் வெறுப் பன் ; அன்னவரும் இன்னலுழங்து இழிவர் என்பது இதனல் அறியலாகும். தேவகோபமும் பாபமும் படியாதபடி படிந்து ஒழுகுக என்பதாம். 49. உற்ற துயரம் ஒழித்தே உயரின்பம் - i பற்ற முயலும் படியுடையார்-பெற்றவரைப்

பேணி வருக பிறவிநோய் தீர்ந்து பின் காணியாக் காண்பர் கதி. (க)

இ-ள் பிறவித் துன்பங்கள் நீங்கிப் பெரிய இன்பங்களை அடைய முயலும் கிலையுடையார் அன்னே கந்தையரைப் பேணி வருக ; வரின், கருதிய கதி காணியாகக் கைவரும் என்றவாறு.

உயர் இன்பம் என்பது சுவர்க்கபோகங்களையும், முக்கிப் பேற்றையும் உணர்த்தி கின்றது. முயலும் படியுடையார் என் றது உயர்நலப் பிரியராய் ஊக்கியுள்ளவரை. இழிந்த பல பிறவி களையும் கடந்து உயர்ந்த மனிதப் பிறப்பை யடைந்து அறங்கள் பலபுரிந்து சிறந்த பேறடைய முயன்று கிம்பது கலை சிறந்த செயல் ஆகலின் அங்கிலை தெரிய வந்தது. படியில் பல படிகள் ஏறி முடிவில் மூண்டு நிற்பவர் என்ற படி.

அருங்தவம் கிடந்து வருங்கி முயன்று அரிதில் பெறத் தக்க கதிமோட்சத்தை மாதா பிதாக்கள் மனம் குளிா நடந்து வரும் ஒரு செயலால் எளிதின் அடைந்து கொள்ளலாம் என்பதாம்.

பெற்றவரை இனிது பேணிவரின், யாரும் பெற முடியாத அரிய பேறுகளையெல்லாம் எளிதே பெறலாம் என்றமையால் அவர்தம் பெற்றியும் பெருமையும் உய்த் துணா கின்றன.

கொண்ட குடல் குளிர்ந்தால் அண்டமெல்லாம் குளிரும் என்ற பழமொழியும் ஈண்டு உளம் அறிய வேண்டும்.

காணி = கிாந்தரமான சுதந்திர உரிமை. பிறந்த மகன் சிறந்த பதவியை விாைந்து அடைதற்குத் தகுந்த உபாயம் இத ல்ை கூறப்பட்டது. 50. தங்தைதாய் பேணும் தனயர்பின் இவ்வுலகில் தங்தைதாய் காணுத் தனியராய்ச்-சங்ததமும் இன்ப நிலையமென எண்ணும் கிலேயமர்ந்தே இன்பம் நுகர்வர் இனிது. (ώ)

7 + -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/56&oldid=1324624" இலிருந்து மீள்விக்கப்பட்டது