பக்கம்:தரும தீபிகை 1.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 த ரும தி பி கை

இ-ள்

ஈன்ற காய் கந்தையரை ஆன்ற அன்புரிமையுடன் ஆதரித்து வரும் தோன்றல்கள் பின்பு யாண்டும் பிறவியில் கோன்ருராய்ப் பேரின்பம் பெறுவர் என்றவாறு. கனயர்=புதல்வர்.

உற்ற பிறப்பில் கம்மைப் பெற்றவரை உள்ளன்புடன் வழி பாடு செய்து ஒழுகும் பிள்ளைகளுக்கு மறுபிறப்பு இல்லையாம் ; ஆகவே வேருெரு காய் தந்தையரை அறியாதவராய் அவர் பேரின்ப முத்தியைப் பெறுவார் என்க.

தங்தை காய் பேணும் தனயர், பின் கங்கை தாய் காணுத் தனியர் ' என்றது பெற்ருாைப் பேணிய குலமக்கள் பின்பு ஒருவர் வயிற்றிலும் பிறவாகவாாய் முக்தித்தலத்தில் முதன்மை எய்தி இருப்பர் என்றவாறு.

பாம பாக்கியவான்களாய் ஒப்பற்ற நிலையில் உயர்ந்து திகழ்

வர் என்பது கனியர் என்ற கல்ை அறிய கின்றது.

தாயைத் தொழுக ; கங்கையை வணங்குக உண்டி உடை முதலியன உதவி உரிமையுடன் அவரை உபசரித்துப் போற்றுக; அவருடைய உள்ளம் உவந்தால் பிள்ளைகளாகிய உங்களுக்கு உயர் கலங்கள் பல உளவாம். புகழ் மருவும் ; புண்ணியம் பெரு கும் ; எண்ணிய இன்ப நலங்கள் யாவும் எளிதில் வந்தடையும் ; மக்கள் என மாண்புறுத்தி யருளிய அவரை மதியாகொழியின் மாக்களாக இழிவுற நேரும் , அங்கனம் அழிவுரு வண்ணம் உறு தியை உணர்ந்து உரிமை கூர்ந்து பேணி உயர்கிலே பெறுக ; அத ல்ை ஈறில் இன்பம் நேரே வரும் என இதுவரை அறிய வந்தன.

இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு.

தாயும் தந்தையும் கண் கண்ட கடவுள். ஆதி முதல்வனும் அம்மை அப்பன் என கின்ருன். அங்க அன்புருவங்களைப் போற்றி வரின் இன்பம் பெருகும். பெற்றவரைப் பேணும் குலமக்களே உலகம் உற்றவாக உவந்து குழும். அவரைப் பிரமனும் போம் றுவான். பிள்ளைகள் நல்லவாாயின் பெற்ருேர் உள்ளம் குளிரும். மாதா பிதாக்கள் மனம் கொதித்தால் மக்கள் மாக்களாய் இழி வர் ; அழி நா. கடைவர். கெழுதகைமையுடன் அவர்க்கு வழி பாடு செய்தவர் உயர்பதம் பெறுவர். இறுதியில் பிறவி தீர்ந்து

பேரின்பம் எய்துவர் என்பதாம்.

5-வது பெற்ருரைப் பேணல் முற்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/57&oldid=1324625" இலிருந்து மீள்விக்கப்பட்டது