பக்கம்:தரும தீபிகை 1.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 த ரு ம தீ பி. கை

அன்பும் அருளும் தாங்கி இன்சொலின் விருந்து புறங்தந்து அருந்தவர்ப் பேணி ஐவகை வேள்வியும் ஆற்றி இவ்வகை நல்லறம் நிரப்பிப் பல்புகழ் கி.மீஇப் 10 பிறர்மனே கயவான் அறன்மனே வாழ்க்கைக்கு

வரையா நாளின் மகப்பேறு குறித்துப் பெருகலம் துய்க்கும் பெற்றித் தன்றே :

துறவறத்தின் நிலைமை. மற்றையது கிளப்பின் மனையறம் நிரப்பி முற்றுனர் கேள்வியின் முதுக்குறை வெய்திப் 15 பொருளும் இன்பமும் ஒரீஇ அருளொடு

பொறையும் ஆற்றலும் கிறைபேர் ஒழுக்கமும் வாய்மையும் தவமும் தாய்மையும் தழஇே ஒரறி வுயிர்க்கும் உறுதுயர் ஒம்பிக் காலோய் நடைய கிைத் தோல் உடுத்து 20 என்பெழும் யாக்கையன் துன்புறத் துளங்காது

வரையும் கானும் எய்திச் சருகொடு கால்ர்ே அருங்திக் கடும்பனிக் காலத்து மார்ே அழுவத்து அழுங்கி வேனிலில் ஐவகை அழலின் மெய்வருந்த வருந்தி 35 இவ்வகை ஒழுகும் இயல்பிற் றன்றே. *

(சிதம்ப மும்மணிக்கோவை)

இல்லறமும் துறவறமும் இன்ன கிலேயின என்பது இகல்ை ஒருவாறு இனிது அறியலாகும். முன்னதாகிய மனே வாழ்க்கைக்கு மனைவி உயிர் கிலையமாயுள்ளமையான் இல்லற க்திற்கு இன்

பான பெண் ' என உரிமையும் தகவும் உயர்வும் உணா கின்ருள்.

இன் உருபு எல்லைப் பொருளில் வந்தது.

பிறந்த மனிதனைப் புனிதனுக்கிச் சிறந்த நிலையில் கிறுக்க லால் அறம் அவனுக்கு உயிர்கிலையமா புள்ளது. அங்க அறத்தை இல்லில் இருந்து செய்தற்கு இல்லாள் உயி சாதாரமாயுள்ளாள். ஆகவே எல்லாப் பேறுகளுக்கும் இனிய துணையாய்ப் பெருமை பல தங்து உறுதிசெய்துள்ளமை யான், பெண்ணிற் பெரிது பிறிது உண்டோ?' என அறைகூவி வினவும்படி அறிவுலகம் துறை கூடி கின்றது. கூட்டம் பெண்மைக்குப் பெருமை கந்துள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/59&oldid=1324627" இலிருந்து மீள்விக்கப்பட்டது