பக்கம்:தரும தீபிகை 1.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. மனை மாட்சி 53

பெண்ணிற் பெருந்தக்க யாவுள ? கற்பென்னும் திண்மையுண் டாகப் பெறின். (குறள், 54) என்ருர் வள்ளுவம் பெருங் ககை. இதன் உள்ளுமை உணர்க.

வானுறை உலகினும் வையக வரைப்பினும் தான விளைவினும் தவத்தது பயத்தினும் எண்னரும் பல்லுயிர் எய்தும் வெறுக்கையுள் பெண்டிருள் மிக்க பெரும்பொருள் இன்மையின் உயிரெனப் படுவது உரிமை யாதலின் செயிரிடை யிட்டது செல்வன் காப்பு. (பெருங் கதை, 1-38)

பெண்ணினும் பெரும் பொருள் இல்லை என இவை உணர்த்தி யுள்ளமை காண்க. வெறுக்கை =செல்வம்.

இங்ங்னம் எல்லாப் பெருமைகளுக்கும் இனிய துணையா யுள்ள மனைவியை அரிய செல்வமாகக் கருதி ஆதரித்துக்கொள்க என்பது கருத்து.

ಕಟ್ಲಿ எனும்பெயரே இல்லுக் குயிரென்னச்

- சொல்லால் உணர்த்தும் துணிவுகாண்-இல்லானென்று

உன்பெயரால் சொல்லினே ஊனமுறும் ஒர்ந்தவளே அன்புசெய்து பேனல் அறம். (ല-)

இ-ள். -

அறம் பல புரிய அமர்ந்துள்ள உன் இல்லுக்கு மனைவியே உயிராயுள்ளாள் என்பதை இல்லாள் என்னும் சொல்லாலேயே உணர்ந்துகொள்ளலாம் ; உன் பெயரால் சொல்லினே ஊனம் ஆகும் ; ஆகவே அங்க ஞானகிலையை நன்கு தெளிந்து அம்மா னவதியை அன்புடன் பேணி வருக என்றவாறு.

மனே வாழ்க்கைக்கு இனியளாய் வாய்த்துள்ள துணை வியின் மகிமையை மணமகனுக்கு விநயமாக உணர்த்திய படியிது.

இல்லாள் பெறலரும் பேருக உள்ளாள் என முதலில் கூறி னர் ; இதில் அவளுடைய போனே பெருமையும் அருமை யும் அறியலாம் என்கின்ருர்.

காகலுடன் கலந்து வாழ்க்கையை கடத்தும் காதலர் இரு வரும் காம் மருவியுள்ள உறையுளுக்கு ஒரு கிகாான சமவுரிமை உடையவரே ; ஆயினும் நாயகன் வெளியில் அமர்ந்து கொழில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/60&oldid=1324628" இலிருந்து மீள்விக்கப்பட்டது