பக்கம்:தரும தீபிகை 1.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 த ரு ம தீ பி. கை

பல புரிந்து பொருள் ஈட்டி வாவும், அவ்வாவின் அளவறித்து வகைசெய்து பேணி வந்த விருந்தினரை ஆதரித்து, எங்க வேளை யும் இல்லின் கண் இருந்து நல்லறம் புரிபவள் நாயகி ஆகலின் அந்த நிலைமையும் நீர்மையும் தெரிய அவள் இல்லாள் என கின் முள். இல்லினை ஆள்பவள் இல்லாள் என்க.

காரணப்பெயராய் வந்துள்ள இது அவளது பூரண கிலேமை யைப் புலப்படுத்திப் பொருள் சாந்துள்ளது.

பெண் பாலால் கூறிய கல்ை இவ்வளவு இன்பாயது ; இதனே ஆண் பாலால் கூறினே இல்லான் என வரும் ; வாவே அது வறியவன் என்று பொருள்பட்டு இழிவு பல கரும் ஆதலால், * உன் பெயரால் சொல்லினே ஊனம் உறும் ' என்ருர்.

அவளது பெயர் கிலேயே உயர்வுரிமையை உணர்த்தியுளது. இல்லறம் முதலிய எல்லா தலங்களுக்கும் உயிராகாாமா யுள்ளவள் இல்லவள் ஆகலின் அங்நல்லாளை நாயகன் நன்கு பேணி வரவேண்டும் என்பது கருத்து.

53. தாய்க்குப் பிறகுநற் ருரமெனச் சொன்ன அவ்

வாய்க்குப் பெருமை வழங்குகின்ருர்-காய்க்கும் கனிமரத்தைப் பேணும் கடமைபோல் கொண்ட மனநலம் பேணல் மதி. (க.) பெற்றதாய் போல் உற்றமனைவியும் உரிமை மிகஉடையவள்; அந்த அருமைப்பண்மை உணர்ந்து ஆதரிக்கருள்க என்றவாறு. உள்ளம் உருகி உழுவலன்புடன் பிள்ளையைப் பேணுவதில் தாயே கலை சிறந்தவள்; அதன் பின் காரமே காாகமாய் கின்று ஆதரித்து அருள்கின்ருள். மனித வாழ்க்கையில் மனைவியினது அன்பும் ஆதாவும் ஆட்சிகிலையும் இன்னவாறு இசைந்துள்ளமை யால் அவளுடைய உன்னத மான மாட்சி நிலைகள் உணரலாகும். தாய்க்குப் பிறகு தாரம் என்பது இக்காட்டில் வழங்கி வரும் பழமொழி. மனைவியின் அருமையும் பெருமையும் கிழமையும் கெழு ககைமையும் இதல்ை இனிது புலம்ை.

முன் அறி தெய்வமாய் முதன்மை எய்தியுள்ள அன்னைக்கு அடுத்தபடி இன்னுயிர்த் துணையாய் மன்னியுள்ள வள் பன்னி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/61&oldid=1324629" இலிருந்து மீள்விக்கப்பட்டது