பக்கம்:தரும தீபிகை 1.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 த ரும பிேகை

அயலொதுங்கிவிடுகிருர் ; அங்ங்னம் யாதும் கைவிடாமல் ஆயுள் முழுவதும் நேயம் மீதார்த்து உடனிருந்து நாயகரைப் போற்றி வருபவர் நாயகிகளே யாவர் என்க. எனவே தாயினும் இனியாாய்

மனேவியர் தனியமைங் துள்ளமை தெளிவாம்.

புகழ் மனே என்றது இல்லில் இருந்து பெறுகின்ற எல்லாக் கீர்த்தி நலங்களுக்கும் இல்லாளே துனே ஆதலால் அங்கல்லாளின் நலம் தெரிய வந்தது.

தான் பிறந்த குடிக்கும் புகுந்த மனேக்கும் புகழை விளைக் கும் புண்ணியவதியே கணவனுக்கு எண்ணரிய இன்ப நலங்களாய் நண்ணி யிருப்பள் என்பதாம்.

பேதைமையான பாலப்பருவம் வரையும் ஆதரித் தகலும் அருமைத் தாயினும் இறுதிவாையும் உறுதியாக உடனிருந்து உதவிபுரியும் நாயகி மிகவும் உரிமையுடையவள் ஆதலால் அத் கேய கிலேமையை கினைந்து அத்தாயவளை உவந்துகொள்க என்பது குறிப்பு.

55. வீட்டுத் தலைவனென மேதக்க தங்தையெனப்

பாட்டுத் தலைவனெனப் பாராட்ட-காட்டுக்குள் உன்னே உயர்த்தி ஒளிசெய்த துன்மனையோ அன்னேயோ அப்பனே ஆய். (டு)

இ-ள் கிலையில் தாழ்ந்து கிடங்க உனக்குக் கலைவன் என்னும் பக வியைத் தந்து உயர்ந்த நிலைமையில் உன்னே வைக்கது உனது மனேவி ஆகலின்.அவ்வுண்மையை உணர்ந்துகொள் ளுக என்பதாம்

ஒளி = கீர்த்தி. மனே என்றது மனையாளை. முன்னம் தாயோடு ஒப்பு நோக்கினுேம் ; பின்னர் அதனி உம் ஒர் உயர்வு கண்டோம் ; இதில் தந்தையையும் சேர்த்து வைத்து மனைவியின் தகவு காண்கின்ருேம்.

ஒரு மனிதனுக்குத் தாயினும் கங்கையினும் சிறந்த உரிமை யாளர் இலர் , அந்த அருமையாளரினும் மனைவி அவனுக்குப் பெருமை அருளி உயர்வு தங்துள்ளாள் என இஃது உணர்த்தி யுள்ளது. உயர்ச்சி நிலை உல்லாச கிலையில் உய்த்துனா வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/63&oldid=1324631" இலிருந்து மீள்விக்கப்பட்டது