பக்கம்:தரும தீபிகை 1.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 கரும பிேகை

ஒளிமுன் இருள் என்றது உள்ளக் கவலை ஒளியும் கிலையைத்

தெளிவாக உணர்த்தி உவமை வாசகமாய் கின்றது.

அளிசெய்து காணுத கழிமடங்களும் உளவாகலான் அப் பழியினங்களை ஒழிவு செய்ய அடைமொழிகள் தெளிவு செய்தன. கவின் = அழகு. உள்ளம் அளிசெய்து உவந்தமையால் வெளியே முகம் எழில்சாந்து ஒளி மிகுந்தது. அக்க இனிய முகம் இன்னல்களே நீக்கும் கனி மகிமையுடைய காய தென்க.

அகம் கொண்ட நோய் முகம்கண்டவுடனே ஒழியும் எனவே அப்பதிவி கையோடு மருவி வாழ் கலால் உளவாம் இன்ப நலங்

கள் எளிது தெளிவாம்.

57. பேரின்பம் எல்லாம் பிறகென்று தள்ளியெதை

நேரின்ப மாக கினேகின் ருர்-பாரின்பம் எல்லாம் எதன்பால் இசைங்துள்ள தஃதன் ருே இல்லாள் உடைய திவண். (எ)

இ-ள் மனிதர் பேரின் பப் பேற்றை மறந்து வேறு எந்த இன்பத் கைப் பெரிதாக கினேந்து களிக்கிருக்கின்றனர் : உலகிலுள்ள இன்ப நலங்களுக்கெல்லாம் ஆ ல கிலையமாய்த் தலைமை எய்தி யுள்ளது : :: عنه متاهه எனபதாம. -

இது அன்புடை மனேவியின் இன்ப நிலைமை கூறுகின்றது. பேரின்பம் என்பது பொறி புலன்களால் துகா முடியாத உயர் தனி கிலையது. எல்லாப் பற்றுக்களும் அற்றுப் பிறவி மு:ற்றும் தீர்க்தபொழுது ஆன்ம அனுபவமாய் அது மேன்மை மிகுந்துள் ளது. தனக்கு கிகாாக யாதொன்றும் இன்றி எதை அடைந்தால் எல்லாம் அடைக்ககாமோ அத்தகைய அதிசய முடையதாய் அளவிறந்துள்ளமையால், பரமானந்தம், முத்திப்பேறு, அந்தமில் இன்பம் என வக்தனேயுடன் அது வழங்கப்படுகின்றது. ==

அங்க மோட்சானந்தம் பிறவி நீக்கத்தால் பெறத்தக்கது ; அங்க்ேகம் அது மவு ஞானங்களால் அடைய வுரியது ; இங்கனம் அங்கப் போனந்தப் பெரு வாழ்விற்கு நேரே சாதனமாயுள்ள அவற்றை அயலே தள்ளிவிட்டு உயிரினங்களெல்லாம் மன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/65&oldid=1324634" இலிருந்து மீள்விக்கப்பட்டது