பக்கம்:தரும தீபிகை 1.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. மனை மாட்சி 69

  • =

வாழ்க்கையை மருவியுள்ளன ; அவ் வாழ்வில் இன்ப நிலையமாய் இசைந்துள்ளவள் மனைவியே ஆகலின் இப் பாசகேசங்களுக் கெல் லாம் அவளே மூலகாரனமாய் முதன்மை எய்தியுள்ளமை கெரிய வங்கது வரவே, பேரின் பக்கை மறக்கச் செய்த சீரும் சிறப்பும்

in H H o H. * == யாரிடம் உளளது f எனபதைப பாசிடம் அறிய கின்றது.

பேரின்பம் எல்லாம் பிறகு என்று கள்ளி எதை நேர் இன்பமாக கினைகின்ருர் ? என்றது ஒவ்வொருவரும் நினைந்து நோக்கி உண்மையை ஒருங்கே முடிவு செய்ய வந்தது.

இல்லற இன் பங்களை அனுபவிக்க பின்பே துறந்து கவம் செய்வோம் என்று சிறந்த அறிவாளிகளும் அயர்ந்திருக்கின்ருர். ஆகவே, முக்கிப்பேற்றினும் முதன்மையாக மனே நலத்தை உலகம் விழைந்து போற்றி வரு கலை துணுகி உணர்த்துகொள் கின்ருேம்.

பேரின் பத்திற்கு நேரின்பமாய் நிலைபெற் அறுள்ளமையால் இது சிற்றின்பம் எனச் சிறந்து கின்றது.

தன்னைப் பற்றி கிற்பவாைப் பாம பதத்தையும் மறக்கச் செய்து பாவசப்படுக்கி யிருக்கலால் இதன் உயர் கிலை உய்த்

துனா வாதது.

பார் இன்பம் எல்லாம் எ கன் பால் இசைந்துள்ளது? என்றது உலகில் உள்ள இன்ப நலங்கள் யாவும் கன்பால் கொண்டு தலைமை யாய் கிலவி கிற்றலால் கலைவி யின் பத்தின் அரிய நிலைமை தெரிக என்றவாறு. உரிய அனுபவங்களே கினேக என்பதாம். பார் = பூமி. பேரின் பக்கைப் பின்னே கள்ளிப், பாரின் பங்களையெல்லாம் தன்னுள் அடக்கி, முன்னே முனைந்துள்ளது பெண் இன்பமே என்பதைக் கண்ணுறக் காட்டிய படி யிது.

பாரியை உடையோன் யாவன் அவனுக்கே பற்ரும் போகம் காரியை இல்லாதார்க்குப் போகத்தின் நலம் எங்குண்டாம் ? காளிகை தன்னே நீங்கின் கருத்துறு சகத்து நீங்கும் பேரியல் சகத்து நீங்கின் பிரிவில் பேரின்பம் உண்டாம்.

-- (ஞானவாசிட்டம்) உலக போகங்களுக்கெல்லாம் உயிர்நிலையமாய்ப் பாபோகத் கையும் மறந்திருக்கச் செய்துள்ளது மனேவியின் போகமே என்

பகை இசுல்ை உணர்ந்துகொள்ளலாம். நாரி =பெண்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/66&oldid=1324635" இலிருந்து மீள்விக்கப்பட்டது