பக்கம்:தரும தீபிகை 1.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 தரும தீபிகை

இங்ங்னம் உயர்போக நிலையமாய் ஒளி செய்தருளும் துணை வியை அளிசெய்து பேணுக என்பது கருத்து.

அஃது அன்ருே இல்லாள் உடையது இவண் என்னும் சொல்லாட்சியிலுள்ள சுவை புணர்ந்து கொள்க.

58. குடியை விளக்கிக் குலம்விளக்கி இன்பம்

படிய மகப்பயங்து தங்துன்-அடிபணிந்து பேனும் மனே வியைநீ பேணு தயர்ந்தாயேல் காணும் கதியென்ன காண். )ہے(

இ-ள் நீ பிறந்த குடியை விளக்கி, உன் குலத்தைத் துலக்கி, இனிய மக்களை ஈன்று இன்புறத் தந்து, நாளும் உனது பாதம் பணிந்து பேணுகின்ற காதலியை ஆதாவோடு நீ பாதுகாவாது ஒழியின், அடையும் கதி யாதோ? என்றவாறு.

மனையாள் அருளும் பாக்கியங்களைப் பகர்க்க படி யிது.

ஆண் மகனுய்த் தோன்றிய ஒருவன் கான் பிறந்த குடி முதலியவற்றை உயர்த்தி ஒளிசெய்து கிற்றற்கு உயிர்த்துணை யாய் இருப்பது மனைவியே ஆதலின் அவளுடைய உதவிகிலைகளை இங்ங்னம் உணர்த்த நேர்ந்தது.

மனைவியால் மனைவாழ்க்கை இனிமை அடைகின்றது ; மக் கட்பேறு உண்டாகின்றது ; அதனல் வழி வழியே குடி வளர்ந்து வருகின்றது ; வாவே குலம் விளங்குகின்றது ; விளங்கவே உலகம் அதனை வியந்து புகழ்கின்றது ; இங்கனம் எல்லா நலங்களுக்கும் மூலமுதலாயுள்ள வளை முதன்மையாக உணர்ந்து கொள்க.

மனைவி இல்லையானுல் உன் குடி விளங்காது ; பிள்ளைகள் கிடையாது ; பிழைப்பும் இல்லை ; இவ்வெல்லாவற்றையும் எண்ணி யுணர்ந்து அங்கல்லாளைப் போற்றுக என்பது குறிப்பு.

அடி பணிந்து என்றது அன்பு கனிக்க பணிவுடைமையைப் புலப்படுத்தி கின்றது. இங்கனம் பல வகையிலும் நலம் மிகச் செய்து, உன்னையும் பணிந்து பாதுகாத்துவரும் குலபனேவியை நன்றி யறிவோடு பேணி வருக ; பேணுது ஒழியின் கீ கதி கா னது அழிவாய் அங்கனம் அழிவுருது அளிபுரிக என்பகாம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/67&oldid=1324636" இலிருந்து மீள்விக்கப்பட்டது