பக்கம்:தரும தீபிகை 1.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லாயினர். மனக்கல்=சேர்தல், கூடுகல், கமழ் கல். இந்த இனிய பெயரின் இயல்பை துணுகி யுணர்ந்து பணிபுரிக என்பதாம்.

ஆடவன் இருக்கியை மணங்க பொழுதுதான் மணமகய்ை மனம் பெறுகின்ரு ன். பெறவே மணம் கிறைந்த மலர்போல் உலகிற்கு அவன் பயன் பல கந்து வியன் புகழ் பெறுகின்ருன்

மெல்லிய கொடிகள் மாங்களில் படர்ந்து தழைத்துச் செழித்துக் கிளேத்து ஒளிர் கல்போல் மெல்லியலாரும் ஆடவரைப் புல்லி கின்றே பொலிவுற்று விளங்குகின் ருர். புல்லா தொழியின் கொழுகொம்பில்லாத கொடிபோல் அவர் அலமந்து படுவர்.

தலைவனுக்குக் கொழுநன் என்பது ஒரு பெயர். ஒரு குல மகளுக்குக் கொழுகொம்பாய் கின்று மக்கட்பேறு முதலிய நலங் கள் பல அவள் நல்கியருளும்படி செய்து வருதலால் அப்பெயரை அவன் எய்தி கின்ருன் என்க.

=

இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு.

இனிய மனைவி அரும்பெற லான பெரும் பொருள். இல்லாள் என்பது சொல்லால் உயர்ந்தது. தாயினும் மனைவி நேயமிக வுடையவள். ஆயுள் முழுவதும் அருகமர்த் துள்ளவள் தலைவன் என்னும் மகிமையைத் தங்கவள் தலைவி. அல்லல் நீக்கி ஆனந்தம் அருள்பவள். பேரின்ப நிலையமாய்ப் பெருகி யிருப்பவள். குடியை விளக்கிக் குலங் லம் செய்பவள். உரிமைத் துணையாய் உவகை விளைப்பவள்.

உத்தம பத்தினியை யுடையவன் முக்கி நலம் அடைவான்.

6-வது மனை மாட்சி முற்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/70&oldid=1324639" இலிருந்து மீள்விக்கப்பட்டது