பக்கம்:தரும தீபிகை 1.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. மக்கட் பேறு 65

அழிந்து போகாவண்ணம் குழங்கைகள் தொடர்ந்து பாதுகாத்து வருதலால் சிறப்புரிமையாக மக்கள் என அவர் குறிக்க கின்ருர் என்க. பெயர் வ்ழக்கின் இயல் விளக்கியது.

= மனித வுலகத்தை மாட்சிமைப்படுத்தி இனிது வளர்த்து வருவது ஈன்ற குழவிகளே ; ஆகவே அத்தோன்றல்களின் அருமை பெருமைகளை ஊன்றி யுணர்ந்து நன்றியறிவோடு சயந்து பேணி நலம் பல புரிக என்பது கருத்து.

'68 பெறப்படுவ யாவுமே பேறெனினும் பேறென்

_ ====

_

. றுறப்பெறுவ மக்கட்பே ருென்றே-சிறப்பாக

இன்று திகழும் கிலேயால் மகப்ப்ேறே என்றும் பெரும்பே றினிது. - )ع-( இ-ள் மனிதன் விரும்பிப் பெறத்தக்க பொருள்கள் எவற்றினும் மக்கட் பேறே கலை சிமங்கது; அதுவே கிலையான இனிய பெருஞ்

செல்வம் என்பதாம்.

பெறப்படுவது பேறு எனப் பேர் பெற்று வந்தது. பேறு =செல்வம், புகழ், ஊதியம். அரும்பெறலான அரிய பொருளையே. பெரும்பாலும் இது குறித்துவரும். மக்கட்பேறு, முத்திப்பேறு எனச் சிறப்பாகச் சேர்ந்து வருதலால் அதன் கருத்தும் குறிப்பும் காணலாகும்.

இவ்வுலகில் உரிமையோடு ஒருவன் உவந்து பெற க்கக்க உயர்ந்த பொருள் மக்களே ஆகலின், பேறு என்று உறப்பெறுவ

என உறுதியுனா வந்தது. எகாாம் தேற்றமும் ஏற்றமும் தோற்றி கின்றது. பெறுமவற்றுள் யாம்அறிவ தில்லே அறிவறிந்த

மக்கட்பே றல்ல பிற. ' (குறள், 61)

7

மக்கட் பேறு ஒன்றே y

என்ற பொய்யா மொழியின் பொருள் நிலையும் அறிக.

ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம் மக்கட் பேற்றிற் பெறும்பேறு இல்லை. '

(முதுமொழிக் காஞ்சி) மக்களின் ஒண்மையவாய்ச் சான்ற பொருள் இல்லை.”

(நான்மணிக்கடிகை, 56), 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/72&oldid=1324641" இலிருந்து மீள்விக்கப்பட்டது