பக்கம்:தரும தீபிகை 1.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 தரும பிேகை

சூழிள்ே முகத்தன துளைக்கைம் மாவொடு மாழைள்ே மணியிவை எளிய மாண்பில்ை வாழுர்ே மக்களைப் பெறுதல் மாதரார்க்கு ஆழிசூழ் வையகத்து அரிய தாவதே. (சூளாமணி, மந்திர 177)

விரிகடல் அமிழ்தமும் வேலே ஞாலமும் செருமுகத் தழலுமிழ் சிறுகண் யானையும் எரிமணிக் குப்பையும் எளிதின் எய்தலாம் அருமகப் பெறுதல்மற் றரிய தென்பவே.

(நைடதம், நகர்ங்ேகு, 13) மக்கட் பேற்றின் மகிமையைக் குறித்து நூல்கள் பல இவ் வாறு வியந்து கூறியுள்ளன. எல்லாச் செல்வங்களுக்கும் உயிரா தாாமாயுள்ளமையால் பிள்ளைப்பேறு யாண்டும் பெருமையாகப் போற்றப் படுகின்றது.

63. தெண் டிரைசூழ் ஞாலமெலாம் சேர ஒருகுடைக்கீழ்க் கொண்டரசாய் கின்று குலாவினும்-கண்டனேய இன்சொல் மகவொன் றிலனேல் அவன் வாழ்வு புன்சொல் அடையும் புலங்து. (க.) இ-ள் கடல்சூழ்ந்த உலகம் முழுவதையும் கனி அரசாளும் சக்கா வர்த்தியே ஆயினும் புத்திாப்பேறு இலஞயின் அவன் வாழ்க்கை பொலிவிழந்து இழிவுறும் என்றவாறு.

தெண் திசை என்றது தெள்ளிய அலைகளையுடைய கடலே.

அரச திரு மிகவும் சிறந்தது ; எவரும் எளிதில் அடைய முடியாதது ; அத்தகைய உயர்ந்த பேற்றைப் பெற்றுச் சிறந்த செங்கோலுடன் பெருமித நிலையில் போ சய்ைப் பெருகியிருக் தாலும் பிள்ளைப்பேறு இலஞயின் அவன் எள்ளப்படுவன் என்ற தல்ை இப்பேற்றின் தனிமகிமை இனிது புலம்ை.

குழந்தைகளுடைய மழலைமொழி இனிமை சாத்து எ வர்க் கும் இன்பம் டயக்கும் ஆதலால், கண்டு அனேய இன்சொல் மகவு " என அவற்றின் இன்பநிலை தெரியவந்தது.

அாசரெல்லாரும் அடிகொழ ஏக சக்காாதிபதியாய் அகில மும் ஆளினும் புத்திரப்பேறு இல்லையாளுல் மலடன் என எவ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/73&oldid=1324642" இலிருந்து மீள்விக்கப்பட்டது