பக்கம்:தரும தீபிகை 1.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 தரும பிேகை

சேய்=குழந்தை. உய்தி=உறுதி நலம். பொன் மணி முதலிய அரிய செல்வங்கள் பல கிறைந்திருப் பினும் மகவு இல்லையாயின், அக்குடி மிகவும் சிறுமையாக எண் ணப்படும் ; பொருள் வளம் இலகாயினும் குழவி ஒன்று உள கேல் அது பெருமை பெற்று விளங்கும் ஆதலால், ' குடி வாழ் வை மாட்சி யுறுத்தி ' என அகன் ஆட்சி நிலை தெரிய வந்தது. பெற்ற தங்தை பிள்ளையைக் கண்டு உள்ளம் உருகுகின்ருன்; உவகை யுறுகின்ருன். கல்வி செல்வம் முதலிய கலங்களில் அவனை வளம்பெறச் செய்யவேண்டும் என்று விழைவு மீக்கூர்ந்து விாைந்து முயல்கின்ருன். இங்ங்னம் உள்ளக் கிளர்ச்சியும் ஊக் கமும் உடையய்ை ஆக்கம்கேடி வருகற்குப் பிள்ளையே காரணம் ஆகலின், ' இனிது முயல இசைக்து ' என்ருர்.

குடிக்கு உய்தி அவனே என்றது ஒருவன் குடிவாழ்க்கை ஒளி மிகப் பெற்று வழிமுறையே கெடிகோங்கி வருதல் புத்திர ேைலயே ஆதலின் அவ்வாவு நிலை உய்த்துனா வந்தது.

65. உற்ற குடியை உயர்த்தி உறுங்கிளைகள்

சுற்றி மகிழ்ந்து சுகம் துய்க்கப்-பெற்றவரை யாரும் புகழ அருமை புரிமகவ்ே \பேரும் புகழும் பெறும். (டு)

  • - இ-ள்

தான் பிறந்த குடியைச் சிறந்த கிலையில் உயர்க்கி, சுற்றக்

தாாைச் சுகம் பெறச் செய்து, தன்னைப் பெற்ற காயையும் கங்கை யையும் உலகம் புகழ்ந்து போற்றும்படி அமைந்து ஒழுகுவோனே உயர்ந்த குலமகன் என்பதாம். -

இது, பிறந்த மகனுக்கு உரிய சில கடமைகளை உணர்த்து ன்ெறது. குலமகனுக்குப் பல பொறுப்புகள் உள்ளன என்க.

உற்ற குடியை உயர் க்தி என்றது தர்ன் கோன்றிய குடி செல்வம் கல்வி சீர்மை சீர்மை முதலியவற்ருல் காழ்ந்திருக்காலும் ஊன்றி முயன்று உயர்மேன்மை யுடைய கா அதனே ஒளிபெறச் செய்யவேண்டும் என்றவாறு. --

கொகள் சுகம் துய்க்க என்றது காய்வழியிலும் கங்கை வழி யிலும் உற்ற உறவினர் உவந்து வாழ உகவி புரிக என்றபடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/75&oldid=1324644" இலிருந்து மீள்விக்கப்பட்டது