பக்கம்:தரும தீபிகை 1.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. மக்கட் பேறு 69

குடிக்கும் குலத்திற்கும் இன்னவாறு நன்னயம் செய்தவன் ஈன்ருர்க்கு இயற்ற வுரியதை இறுதியில் குறிக் கார்.

பெற்றவர் = காய் கங்தையர்.

s இங்கப் பிள்ளையைப் பெற கற்கு அன்னேயும் பிதாவும் என்ன தவம் செய்தார்களோ என்று உலகம் உவந்து புகழும் படி ஒரு குலமகன் நலமுற ஒழுகி வரவேண்டும் ; அவ்வாறுவரின் இருமை யினும் பெருமை மிகப்பெற்று அவன் இன்புறுவன் என்க.

என்ன நோன்பு நோற்ருள் கொல் இவனைப் பெற்ற வயிறுடையாள் என்னும் வார்த்தை எய்துவித்த இருடிகேசா ! ' (திருமொழி)

  • என்று இராமனைக் கண்ட மாதவர்கள் மகிழ்ந்து புகழ்ந்தது போல் தன்னைப் பார்த்தவர் தன்னுடைய பெற்ருேமை ஆர்க்கி யோடு போற்றுமாறு ஆற்றி யருள்பவனே சீர்த்திமிகப் பெறு வான் ; அவனே நல்ல குலமகனவான் என்பதாம். ' செம்மலைப் பயங்த நற்ருய் செய்தவம் உடையள் என்பார் :

எம்மலைத் தவம் செய்தாள்கொல்? எய்துவம் யாமும் என்பார்: H (சிந்தாமணி)

எனச் சீவகனப் பார்க் கவர் இவ்வாறு வியந்து புகழ்ந்து விழைந்து .ேசியுள்ளனர். பெற்ருேமை இவ்வண்ணம் வையத் கார் உவந்துபோற்றுவது உற்ற மகனது உயர்கலங்களை நோக்கியே என் க. காரிய மதிப் பால் காரணம் துதி யுற்றது.

அறிவு ஒழுக்கம் அமைதி ஆண்மை ஈகை முதலிய குண நலங்களுடையய்ை இனிது ஒழுகி, ஈன்றவர்க்கு ஆன்ற மதிப்பை அருளிச், சான்ருேளுய் விளங்குபவனே வான்ருேய் புகழுடன் மருவி நிற்பன். அங்கிலைமையைத் தலைமையாகப் பெறுபவனே மகன் என்னும் மகிமைப் பெயர்க்கு உரியவனவன் என்பதாம்.

மகன்தங்தைக் காற்றும் உதவி இவன் தங்தை என்னேற்ருன் கொல்லென்னும் சொல். (குறள் 70)

என்னும் இப் பொதுமறையை ஒவ்வொரு மகனும் உள்ளம் பகித்து உரிமையை புணர்ந்து உறுதியுடன் ஒழுகி ஒளிபுரிந்து வரின் இவ் வையம் எவ்வளவு கிவ்விய மக்களை யுடைய காய்ச்

செவ்விய நிலையில் உயர்ந்து சீர்மிகுந்து சிறந்து விளங்கும் '

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/76&oldid=1324645" இலிருந்து மீள்விக்கப்பட்டது