பக்கம்:தரும தீபிகை 1.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 தரும தீபிகை

66. குடிவிளக்கி கிற்கும் குலமகன் என்றும்

படிவிளக்கும் பானுவெனப் பாரோர்-கொடிவழிக்குக்

காட்டாகக் காட்டக் கவினுற் றரும்புகழின் தேட்டாக நிற்பன் தெளி. (சு)

இ-ள்.

கான் கோன்றிய குடியைத் துலக்கி யருளும் குலமகன் உலகை விளக்கும் சூரியன் போலச் சீரிய நிலையில் சிறந்து மனுக் குலத்துக் கெல்லாம் அவன் ஒர் இனித்த உவமையாளய்ை ஒளி மிகுந்து உயர்வான் என்றவாறு.

இது, குடி விளக்கும் புதல்வனது கிலைமை கூறுகின்றது. படி=பூமி. எல்லாப் பொருள்களும் படிந்திருப்பது என்க.

பானு= சூரியன். எங்கும் பிரகாசிப்பவன் என்னும் எது வான் வந்தது. குலவிளக்கன் கிலவிளக்கன் என நேர்ந்தான்.

பாாோர் கொடி வழி என்றது உலகத்தில் தொடர்ந்து பிறந்து வருகின்ற மனித சங்கதிகளுக்கு என்றவாறு.

காட்டு=ஒப்பாக எடுத்துக் காட்டுவது. கருதிய கருத்தை உறுதிபெற உணர்க்கற்கு உதாரணமாக உாைப்பது என்க.

குடி என்றது குலபாம்பரையை. ஆண்மை அருள் அருங்கவம் முதலிய பெருங் ககைமைக ளால் ஒருவன் சிறந்து விளங்கின் அவன் பிறந்த குடியை உலகம் உவந்து புகழும் ; சிறப்பான அப் பிறப்பாளளை யாண்டும் பெரு மையாகப் பாராட்டிப் பேசுவர் ; பிள்ளை பிறந்தால் அப்படிப் பிறக்கவேண்டும் என அவனே யாரும் ஒப்பனை காட்டுவர் ஆக லால் தன் குடிவிளக்கும் குலமகன் உலகுக்கெல்லாம் ஒர் நல்ல உதாான புருட ய்ை ஒளிபெற்று விளங்குவான் என்க.

தன் மரபைத் துலக்கிய மகனே உலக சந்ததிகட்கெல்லாம் தலைமையாகக் கருதி மக்கள் வந்தனை செய்து வருவர் என்பதாம். காம் பிறந்த குடியை மகிமைப் படுத்திய பாேகன், மார்க் கண்டன் முகலாயினுோைக் கலைமைப் புதல்வாக உலகம் இன் ஆறும் புகழ்ந்து போற்றி வருவதை ஈண்டு உணர்ந்து கொள்க.

  • -i
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/77&oldid=1324646" இலிருந்து மீள்விக்கப்பட்டது