பக்கம்:தரும தீபிகை 1.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. மக்கட் பேறு 71

67. வானம் மதியால் வயங்கும் வளர்கல்வி

ஞான நெறியால் நலமுறும்-மானம்சீர் குன்ரு நிலையிற் குலவும் குலமகளுல் குன்ருய் விளங்கும் குடி. (எ)

இ-ள் சந்திாளுல் ஆகாயமும், ஞான நெறியால் கல்வியும், கிலே தாழாமையால் மானமும், மகிமையுறுகல் போல் ஒரு குடி அதில் தோன்றிய குலமகளுல் உயர்ந்து விளங்கும் என்பதாம்.

குலமகன் முன்னம் அலர்கதிர் என கின்ருன் , இங்கே கலை மதி என வந்தான். வயங்கல் = விளங்கித் தோன்றல். வானம் குடிக்கும், திங்கள் மகனுக்கும் ஒப்பாம். கல்வி ஞானம் மானங்களை உடன் கூறியது அவற்றை அவன் உடையய்ை உயர்ந்து வரும் உரிமை கரு கி.

சந்திரனுல் வானம் பொலிக் து விளங்கு கல்போல் நல்ல மைந்தனல் குடி சிறந்து விளங்கும் என்பதாம். கலைமதியோடு ஒப்பு உாைக்கது, பல கலைகளும் கிறைந்து கலைமதியாளனுய் அக் குலமகன் கிலவிய போதுதான் அவனது குடி தலைமை எய்தி விளங்கும் ஆதலால் அங்கிலைமை கெரிய என்க.

வளர் கல்வி என்றது உயிர் உணர்வுகள் ஒளிவளர்ந்து திகழ வருகின்ற அதன் விளைவு கிலே கருதி. நெறி = கல்வழி,

ஒருவன் கல்வியில் எவ்வளவு வல்லவனுயினும் ஞான நலம் கனிந்த உள்ளப் பண்பு இலணுயின் அவன் ஒளிமிகப் பெருன் ; சிலம் செறிந்த மெய்யுணர்வு தோய்ந்த பொழுதுதான் ஞாலம் புகழும் ஆகலின், கல்வி, ஞானநெறியால் நலம் உறும் ' என அதன் நன்மையும் தன்மையும் நன்குனா வந்தது.

குணநலம் குன்ருமல், யாண்டும் கிலே தாழாமல் நிலைத்து நிற்பவரே மானபாாய் மதிப்பு மிகப் பெறுவர் ஆதலால் சீர்மை குன்ருத நிலைமையை நேர் காட்ட நேர்ந்தது

தான் பிறந்த குடி எல்லா வளங்களும் கிறைந்து, பல் வகை நலங்களும் சிறந்து, எவ்வகையிலும் கிலை குலையாமல், எங்கும் துலங்கி கிற்கும்படி நல்ல குலமகன் புரிந்து கிம்பன் ஆகலின்

குலமகனுல் குடி விளங்கும் ' என அவன் நலம் புகழ வக்கது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/78&oldid=1324647" இலிருந்து மீள்விக்கப்பட்டது