பக்கம்:தரும தீபிகை 1.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 த ரும பிே கை

குடிதாங்கி யுள்ள குலமகனையும் மடிதாங்கி கின்ற இழிமக னேயும் இணைத்துக் கூறிய படியிது. விறல் = ஆண்மைக் கிறம். ஆலின் கிளைகளி லிருந்து கிளேத்துவந்து பூமியில் ஊன்றித் தாங்கு தாண் போல் பாங்கு அமைந்து கிற்கும் தாங்கு கொடிக்கு வீழ் என்று பெயர். அயலே தாழ்ந்து வந்து வீழ்ந்திருக்கலால் விழ் என கின்றது.

இது, அடிமாத்திற்கு ஆகாரமாய் உறுதி செய்து கிற்றலால் குடிதாங்கும் குலமகனுக்கு உவமையாய் வந்தது. குடியை ஆல மாத்தோடு ஒப்ப வைத்தது, கிளை படர்ந்து தழை செறிந்து இனிய கிழலுகவிப் பலர்க்கும் இகம் புரிந்த வருதல் கருதி.

தன்னிடமிருந்து தோன்றிய விழுது ஆலுக்கு உறுதி செய் துள்ளது போல் ஒரு குடியில் பிறந்த மகன் அகனே எவ்வழியும்

வேண்டும் என்பதாம்.

தளராமல் தாங்கி கிலைபெறச் செய்ய

தோன்றிய குடிக்குக் கோன்றல் ஆற்றும் ஆன்ற உரிமையை ஊன்றிய கொடியால் உணர்த்த நேர்ந்தது.

--- விறல் மகன் என்றது வினை ஆற்றல்க ளுடையய்ை யாண் டும் மூண்டு முயன்று வேண்டிய நலங்களை விளைத்தருளும் ஆண் டகையை, விறல் கரும வீரன் என்பதைக் காட்டி கின்றது.

அம் மேன்மையாளனைப் பெற்ற குடி மேலான நிலைமையை அடைந்து ஞாலம் போற்ற விளங்கும் ஆகலால் ஊழ் அமைந்து ஒங்கி உயரும் ' என வந்தது. ஊழ்=ஒழுங்கு முறைமை.

அக் குடி படியில் உள்ளார்க்கு ஒரு மேல்வரிச் சட்டமாய் நெறிமுறையான பல படிப்பினைகளை விளைத்தருளும் என்றபடி.

ளேமாய் நீண்டு காள் ஊன்றி கிற்கும் வீழ்போன்ற மக் னது ஆள் வினை நிலைமையை அறிக்கோம் ; இனி பாழ் மகனது கீழ்மையையும் பார்க்க நேர்கின்ருேம்.

கூழை வீழ் என்பது நீளமாய் கிலம் கோயாமல் இடையே தேய்ந்து புடை தொங்கி கிற்பது. மூல நிலையமான ஆலமரத் திற்கு யாதொரு ஆதரவும் ஆற்ருமல் வெறும் சுமையாய் விணே கிளைத்து வீங்கி கிற்கும் ஆதலால் கான் பிறந்த குடியைப் பேணு மையோடு அதற்கு ஒரு பாாமாய் முளைத்து ஈனம் விளேத்துள்ள பேதை மகனுக்கு இங்கே அது உவமையாய் வந்தது. * -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/81&oldid=1324650" இலிருந்து மீள்விக்கப்பட்டது