பக்கம்:தரும தீபிகை 1.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. மக்கட் பே று 75

பேதை மகன் என்றது ஒரு தொழிலுமின்றி வறிதே உண்டு டிடி கொண்டு கிரியும் மதிகேடனே.

' கூழை வீழ் பெற்ற மாம்போலப் பேதை மகன் உற்ற குடி பற்று அற்று அழியும் ' குடி அல்லல் பல அடைந்து அலமரும் என்பதை ஒர் உவமை காட்டி உணர்த்திய படி யாம். பற்று = ஆதரவு. பரிந்து = வருந்தி.

பிறந்த குடியைப் பேணுதவன் இழிந்த மகய்ை யாண்டும் இழிக்கப் படுவன் ஆதலால்,அதனை உரிமையுடன் இனிது பேணிச் சிறந்த குலமகய்ை உயர்ந்துகொள்க என்பது கருத்து.

என்றது நல்ல குலமகனைப் பெருக

சிதலே, தினப்பட்ட ஆல மரத்தை மதலையாய் மற்றதன் வீழுன்றி யாங்குக் குதலேமை தங்தைக்கண் தோன்றின்தான் பெற்ற புதல்வன் மறைப்பக் கெடும். (நாலடியார்) அாங்குசிறை வாவலுறை தொன்மரங்கள் என்ன ஒங்குகுலம் கைய அதன் உட்பிறந்த வீரர் தாங்கல்கடன் ஆகும்தலை சாய்க்கவரு தீச்சொல் நீங்கல்மட வார்கள் கடன் என்றெழுந்து போக்தான்.

(சீவகசிந்தாமணி)

கைந்தடி யற்ற ஆலம் நடுங்கிவீழ் கின்ற தென்று வங்தவீழம் ஊன்றி விழா வகைகிலே விளக்குமாபோல் மைந்தர்கள் தமக்கு நல்ல அறிவினல் மகிழ்ந்து சேர்ந்து தங்தையைத் தளரா வண்ணம் தாங்குவர் தவத்தின் என்ருன்.

(இராமாயணம்) இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. மக்கள் மனித வகுப்பை வளர்த்து வருகின்றனர். அவர் பெறலரும் பேரு யுள்ளனர். மகவு இல்லா வாழ்வு மிகவும் இழிவாம். மக்களால் வாழ்க்கை மாண்புறு கின்றது. உற்ற மக்கள் இனியராயின் பெற்றவர் பெருமகிமை அடைவர். பிறக்க குடியை உயர்த்துகின்றவனே சிறந்த மகன். - அவன் வானமகிபோல் வையத்தில் விளங்குவான். குடியைப் பேணுகின்றவன் கோமக வைன். ஞாலம் அவனே நயந்து போற்றும். உற்ற குடியைப் பேணுதவன் ஊனமடைந்து ஒழிவான்.

7-வது மக்கட்பேறு முற்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/82&oldid=1324651" இலிருந்து மீள்விக்கப்பட்டது