பக்கம்:தரும தீபிகை 1.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. அ ழ கு 77

சிறந்த பிறப்பினையுடைய மக்கள் உள்ளே அழகு உடைய வன் உயர்ந்து விளங்குகின்ருன் ; அவனைத் தேவரும் புகழ்ந்து போற்றுகின்ருர்; கண் எதியே கண்ட அப்புண்ணியப் பேற்றை எண்ணி உயர்க என்றபடி.

மனிதப் பிறப்பு கல்வினையினல் அமைந்தது ; அத்தகைய அரிய பிறவியில் அழகிய உருவ முடையய்ை வருகல் பெரிதும் அருமையாம் என்க.

கருவி மாமழை கனைபெயல் பொழிந்தென வழிநாள் அருவி போல்தொடர்ங் தரு தன வரும்பிணி அமுலுள் கருவிற் காய்த்திய கட்டளைப் படிமையிற் பிழையாது உருவின் மிக்கதோர் உடம்பது பெறுதலும் அரிதே.

(சிந்தாமணி, 2752) அரும்பெறலான மக்கட் பிறப்பில் அழகுப் பிறப்பு அடை தல் மிகவும் அரிதாம் என இஃது உணர்த்தி கிற்றல் அறிக. இத்தகைய அருமையுடைய அது கருமம் உடையானுக்கே வரும்; அதனை உரிமையுடன் புரிக என்பது குறிப்பு.

73.வேண்டார்க்கும் வேண்டினர்க்கும் வேறுபாடொன்றின்றிக்

காண்டோறும் இன்பம் கணிதலால்-பூண்ட

=

அழகென் றுரைக்கும் அமிர்துடையர்ர்யாண்டும்

தாழகின் றுயர்வர் தொடர்ந்து. (ല-) E. இ-ள்

விரும்பினும் விரும்பாவிடினும் காண்பவர் எவர்க்கும் அழகு

இன்பம் கரு கலால் அங்க அமுதினேயுடையவர் எங்கும் உயர்ந்து

விளங்குவர் என்பதாம்.

அன்புரிமையும் நண்பும் இலாாயினும் கண்டவ .ொவரும்

காதல் கொண்டு களித்து கிற்கும்படி அழகு அளித்து வருதலால்

לל

காண்கோறம் இன்பம் கனியும் ' என வந்தது.

அழகை அமிர்தம் என்றது அதன் இயல்பும் உயர்வும் கரு.கி. அமிர்தம் உண்டார்க்கு இன்பம் கருகல்போல் அழகு கண் டார்க்கு இன்பம் கரும் என்க.

அந்தக் காட்சியின்பம் எல்லா இன்பநலங்களையும் மறந்து எவரும் கன்னே விழைந்துநோக்கும் டியான மாட்சிமையுடையது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/84&oldid=1324653" இலிருந்து மீள்விக்கப்பட்டது