பக்கம்:தரும தீபிகை 1.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 தரும தீபிகை

" அடலடர்ந்துயர் தானவர் அலேயிடை தவழும்

கடல்கடைந்துகொள் அமுதமும் கடையென இகழ்ந்தே உடலமைந்தெழு மோகினி அழகினை உவந்து படலமைந்தனர் அழகெதிர் படாதவர் எவரே."

அழகின் அதிசய மகிமை இதல்ை இனிது புலம்ை.

இங்ங்னம் எல்லாரையும் கன் வசப்படுத்தும் அழகினே யுடையார் உலகம் மகிழ உயர்ந்து கிகழ்வர் ஆதலால், தொழ கின்று உயர்வர் தொடர்ந்து ' என நேர்ந்தார்.

தன்னையுடையானே க் கொழுதகு தன்மையன அழகு ஆக்கி யருளும் என்பது இதல்ை கூறப்பட்டது.

73. காந்தம் இரும்பைக் கவர்வதுபோல் யாவரையும்

ஏங்தெழில் ஈர்க்கும் இயல்பினுல்-மாங்தர் அழகின் வசமாய் அவசமாய் நின்று கிழமை புரிவர் கிளர்ந்து. (н.) இ-ள் இரும்பைத் கன்பால் ஈர்த்துக்கொள்ளும் காங்கம் போல் மாந்தரை அழகு வசப்படுக்கி யுள்ளமையால் யாவரும் அதில் பாவசாாய் உரிமை பாராட்டி உவந்து கிற்கின்ருர் என்றவாறு.

இது அழகின் அற்புத ஆற்றல் கூறுகின்றது. வலிய மு.ாடரும், கடிய நெஞ்சரும், கொடிய வஞ்சரும் அழ கில் மயங்கி உளம் உருகி நிற்பர் என்பது இரும்பு என்ற குறிப் பால் அறிய வந்தது. -

எவ்வளவு பொல்லாகவாாயினும் கம் வன்கண்மை யெல் லாம் தாமே நீங்ெ அழகின் எதிரே இனிய மே ராய் எளிதமைந்து அமர்வர் என்பது காந்தம் என்ற உவமையால் ஒர்ந்துகொள்ளலாம்.

அவசம் = கன் வசமிழந்த பாவசமாய் கிற்றல். கிளர்ந்து = உள்ளக் கிளர்ச்சி யுடையாய் உவங்து. கிழமை புரிவர் என்றது அயலவரும் அன்புரிமையுடன் நண்பு மீதார்ந்து அழகனுக்கு உளமகிழ்வாய் ஆகாவு செய்வர் என்றவாறு. உயிரினங்க ளெல்லாம் உள்ளம் களித்து உரிமை சாந்து ஊழியம் புரியும் என்றமையால் அழகின் மகிமையும் மாட்சியும் அரிய பல ஆட்சியும் எளிது தெளிவாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_1.pdf/85&oldid=1324654" இலிருந்து மீள்விக்கப்பட்டது